தமிழகப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – தமிழ்நாட்டின் பொருளாதாரப் போக்குகள் (பகுதி 1)
தமிழகப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – தமிழ்நாட்டின் பொருளாதாரப் போக்குகள் (பகுதி 1) – 15 வினாக்கள், பாடம்: தமிழக பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: B [மயிலாடுதுறை]
விளக்கம்:
அரசாணை (நிலை) எண் 796 (28.12.2020) மூலம் நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறை 38-ஆவது மாவட்டமானது (mayiladuthurai.nic.in). அரியலூர் 2011 கணக்கெடுப்பிலேயே உள்ள மாவட்டம்.
| a. GSDP | 1. நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி |
| b. NSDP | 2. மாநிலத் தொழில் மேம்பாட்டுக் கழகம் |
| c. SEZ | 3. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி |
| d. SIPCOT | 4. சிறப்புப் பொருளாதார மண்டலம் |
Correct Answer: C [3 1 4 2]
விளக்கம்:
GSDP மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, NSDP நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி, SEZ சிறப்புப் பொருளாதார மண்டலம், SIPCOT மாநிலத் தொழில் மேம்பாட்டுக் கழகம் என்பதால் 3-1-4-2 சரி. NSDP என்பது GSDP-யிலிருந்து தேய்மானத்தைக் (depreciation) கழித்த மதிப்பு.
Correct Answer: A [மூன்றாம் நிலை (சேவைகள்) துறை]
விளக்கம்:
சேவைத் துறை 53.63%; இரண்டாம் நிலை 33.37%; முதன்மை 13% (ஆய்வறிக்கை 2024-25, பத்தி 6). மீன்வளம் 1%-க்கும் குறைவு.
Correct Answer: D [இரண்டாம் இடம்]
விளக்கம்:
35.56 லட்சம் உத்யம் MSME-களுடன் 2023-24-இல் இரண்டாம் இடம் (ஆய்வறிக்கை 2024-25, பத்தி 16). பாடநூலின் “முதலிடம்” 2017-18 கொள்கைக் குறிப்பின் நிலை.
Correct Answer: B [2003]
விளக்கம்:
தமிழ்நாடு நிதிப் பொறுப்புச் சட்டம் (TNFR Act) 2003-இல் இயற்றப்பட்டது, இது வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறைக்கு வரம்பு விதிக்கிறது. அதே ஆண்டில் ஒன்றிய அரசு FRBM சட்டத்தையும் (2003) இயற்றியது.
Correct Answer: D [அரியலூர்]
விளக்கம்:
2011 கணக்கெடுப்பின்படி அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற மக்கள் விழுக்காடு ஏறத்தாழ 11% என மிகக் குறைவாக இருந்தது. சென்னை முழுவதும் நகர்ப்புற மாவட்டம் (100%) என்பதால் அதுவே மிக அதிகம்.
Correct Answer: C [1.43%]
விளக்கம்:
நிதி ஆயோக் விவாதக் கட்டுரை (ஜனவரி 2024) கணிப்பின்படி 2022-23-இல் தமிழ்நாட்டின் பல பரிமாண ஏழைகள் விழுக்காடு ஏறத்தாழ 1.43% மட்டுமே. அதே கணிப்பில் இந்தியாவின் விழுக்காடு 11.28%, இவை கணக்கெடுப்பு முடிவு அல்ல, கணிப்பு (projection) மதிப்புகள்.
Correct Answer: D [74]
விளக்கம்:
2020-21: தமிழ்நாடு 74 (இமாச்சலப் பிரதேசத்துடன் இணை 2-ஆம் இடம்; இந்தியா 66). 67 = 2019; 78 = 2023-24; 66 = 2018 (மாநிலத் திட்டக் குழு; PIB).
- 2024-25-இல் நடப்பு விலையில் தமிழ்நாட்டின் GSDP ஏறத்தாழ ₹31.19 இலட்சம் கோடி (முன்கூட்டிய மதிப்பீடு).
- 2023-24-இல் இந்திய GDP-இல் தமிழ்நாட்டின் பங்கு ஏறத்தாழ 6%.
- 2022-23-இல் தலா வருமானத்தில் தமிழ்நாடு மாநிலங்களில் நான்காம் இடத்தில் இருந்தது.
Correct Answer: A [1, 3 மட்டும்]
விளக்கம்:
1, 3 சரி. 2 தவறு: 2023-24-இல் தமிழ்நாட்டின் பங்கு 9.21% (பொருளாதார ஆய்வறிக்கை 2024-25); 6% என்பது மக்கள்தொகைப் பங்கு. 2024-25 GSDP ₹31.19 இலட்சம் கோடி (DES முன்கூட்டிய மதிப்பீடு); 2022-23 தலா வருமானத்தில் நான்காம் இடம்.
Correct Answer: A []
விளக்கம்:
இரண்டும் சரி; R, A-க்குச் சரியான விளக்கம். எ.கா. 2024-25: பெயரளவு வளர்ச்சி 15.98% (நடப்பு விலை), உண்மை வளர்ச்சி 11.19% (நிலை விலை, DES).
| a. ஆளுநர் உரை 12.02.2024 (2022-23) | 1. 8.23% |
| b. அரசுச் செய்தி வெளியீடு 21.10.2024 (2023-24) | 2. 11.19% |
| c. பொருளாதார ஆய்வறிக்கை, மார்ச் 2025 (2023-24) | 3. 8.19% |
| d. MoSPI மதிப்பீடு, ஆகஸ்ட் 2025 (2024-25) | 4. 8.33% |
Correct Answer: C [3 1 4 2]
விளக்கம்:
ஆளுநர் உரை 2024: 8.19%; செய்தி வெளியீடு 21.10.2024: 8.23%; ஆய்வறிக்கை 2025: 8.33%; MoSPI ஆக. 2025: 11.19%.
- நடப்பு விலையில் GSDP 2011-12-இல் ₹7.51 லட்சம் கோடியிலிருந்து 2024-25-இல் ₹31.19 லட்சம் கோடியாக உயர்ந்தது.
- 2011-12 அடிப்படைத் தொடரில் 2020-21-இல் தமிழ்நாட்டின் உண்மை GSDP எதிர்மறை வளர்ச்சி கண்டது.
- CAG அறிக்கையின்படி 2024-25-இல் இந்திய GDP-இல் தமிழ்நாட்டின் பங்கு 9.43%.
Correct Answer: B [1, 3 மட்டும்]
விளக்கம்:
1, 3 சரி (RBI கையேடு 2024-25; CAG). 2 தவறு: 2020-21-இல் உண்மை வளர்ச்சி +0.07%; அது மிகக் குறைவு, எதிர்மறை அல்ல.
- 2022-23-இல் (NSVA, நடப்பு விலை) கால்நடைத் துறையின் மதிப்பு பயிர் வேளாண்மையைவிடச் சற்றுக் கூடுதல்.
- பெருந்தொற்று ஆண்டான 2020-21-இல் வேளாண் சார் துறையின் உண்மை மதிப்புக்கூட்டல் சுருங்கியது.
- 2023-24-இல் தமிழ்நாட்டின் தொழிலாளர்களில் 33.31% தொழில்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
Correct Answer: D [1, 3 மட்டும்]
விளக்கம்:
1, 3 சரி (புள்ளியியல் கையேடு 2022-23, அட்டவணை 34.1: கால்நடை ₹1.21, பயிர் ₹1.20 லட்சம் கோடி; ஆய்வறிக்கை பத்தி 16: 33.31%). 2 தவறு: 2020-21-இல் வேளாண் சார் துறை நிலையான விலையில் ஏறத்தாழ 4.5% வளர்ந்தது (RBI கையேடு).
Correct Answer: B []
விளக்கம்:
இரண்டும் சரி (RBI கையேடு 2024-25-இலிருந்து கணக்கிட்டது; புள்ளியியல் கையேடு 2022-23). ஆனால் பங்குக் குறைவுக்குக் காரணம் வேளாண் சார் துறை (ஆண்டுக்கு ≈ 4.3%) தொழில், சேவைகளைவிட (≈ 6.6%) மெதுவாக வளர்ந்ததே; ஒரே ஓர் ஆண்டின் துணைத் துறைத் தரவரிசை அதை விளக்காது.
- எண்ணெய் வித்துகள், நிலக்கடலை, கரும்பு உற்பத்தித்திறனில் தமிழ்நாடு முதலிடம்.
- நெல் உற்பத்தித்திறனில் தமிழ்நாடு முதலிடம்.
- இந்திய முட்டை உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாம் இடம்.
Correct Answer: C [1, 3 மட்டும்]
விளக்கம்:
1, 3 சரி. 2 தவறு: நெல் உற்பத்தித்திறனில் தமிழ்நாடு மூன்றாம் இடம்; மக்காச்சோளத்தில் இரண்டாம் இடம் (ஆய்வறிக்கை 2024-25, பத்திகள் 12, 14).
? இந்த வினாக்களுக்கான முழு பாடமும் விளக்கமும் – தமிழகப் பொருளாதாரம் PDF பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-5-tamil-nadu-economy
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
