TN நிர்வாகம் PYQ – மண் வளம், ஆறுகள், அணைகள்
TN நிர்வாகம் PYQ – மண் வளம், ஆறுகள், அணைகள் – 22 வினாக்கள், பாடம்: தமிழக பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: B [விழுப்புரம்]
விளக்கம்:
2009-10 தரவின்படி கிணற்றுப் பாசனத்தில் விழுப்புரம் மாவட்டம் முதலிடம். [Research Asst. (Animal Husbandry) 2023]
Correct Answer: B [நெல்]
விளக்கம்:
தமிழ்நாட்டில் மிக அதிகப் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது (2023-24-ல் 34.4%). [Executive Officer Gr. I (HR&CE) 2024]
Correct Answer: A [கடலோர வண்டல் மண் மற்றும் ஆழமான சிவப்பு மண்]
விளக்கம்:
தமிழ்நாட்டின் தென் மண்டலத்தில் கடலோர வண்டல் மண்ணும் ஆழமான சிவப்பு மண்ணும் உள்ளன. [CTS (Non-Interview Posts) 2025]
A – B
(a) உவர் மண் – 1. களிமண்
(b) கருப்பு மண் – 2. மணல்
(c) வண்டல் மண் – 3. மலட்டுத் தன்மை
(d) சிவப்பு மண் – 4. நுண்துளைகள் உடையது, இருமண் தன்மை
Correct Answer: A [3 1 4 2]
விளக்கம்:
உவர் மண் மலட்டுத்தன்மை; கரிசல் களிமண்; வண்டல் நுண்துளைமிக்கது; சிவப்பு மண் மணல் தன்மை. [Group 2A Mains Re-Exam 2026]
Correct Answer: D [பாலருவி நீர்வீழ்ச்சி]
விளக்கம்:
பாலருவி நீர்வீழ்ச்சி கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. [GSASO 2020]
Correct Answer: C [காவிரி]
விளக்கம்:
சிவசமுத்திரம் காவிரி ஆற்றின் மீது கர்நாடகத்தில் உள்ளது; 1902 நீர்மின் நிலையம். [Veterinary Assistant 2020]
Correct Answer: D [நிலத்தடி நீர்]
விளக்கம்:
கடல்நீர் உட்புகுதலால் தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் உவர்ப்புச் சிக்கலைக் கொண்டுள்ளது. [Veterinary Assistant 2020]
Correct Answer: D [தாமிரபரணி ஆறு]
விளக்கம்:
இரு பருவமழையும் பெறும் தாமிரபரணி தமிழ்நாட்டின் வற்றாத ஜீவநதி. [ARGS 2020]
Correct Answer: C [56.0%]
விளக்கம்:
காவிரியின் நீளத்தில் சுமார் 56% (சுமார் 416 கி.மீ.) தமிழ்நாட்டில் ஓடுகிறது. [PSY 2022]
Correct Answer: B [காவிரி ஆற்றைத் தூய்மைப்படுத்துதல்]
விளக்கம்:
'நடந்தாய் வாழி காவிரி' திட்டம் காவிரியைத் தூய்மைப்படுத்தி மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டது. [PSY 2022]
Correct Answer: C [காவிரி]
விளக்கம்:
காவிரி 'தட்சிண கங்கை' எனப்படும் தென்னிந்தியாவின் புனித நதி. [FA 2022]
Correct Answer: C [கோதாவரி]
விளக்கம்:
கோதாவரி தமிழ்நாட்டில் ஓடுவதில்லை; வைகை, தாமிரபரணி, பாலாறு தமிழ்நாட்டு ஆறுகள். [Executive Officer Gr. III (HR&CE) 2022]
Correct Answer: A [பொதிகை மலையின் அகஸ்தியர்கூடம்]
விளக்கம்:
தாமிரபரணி பொதிகை மலையின் அகஸ்தியர்கூடத்தில் தோன்றுகிறது. [SD 2022]
Correct Answer: D [கோலார்]
விளக்கம்:
ஹேரங்கி, சிம்ஷா, கபினி காவிரி கிளையாறுகள்; கோலார் கிளையாறு அல்ல. [Asst. Conservator of Forests 2023]
Correct Answer: A [கன்னியாகுமரி]
விளக்கம்:
வட்டப்பாறை நீர்வீழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. [AJ 2023]
Correct Answer: A [கும்பக்கரை அருவி]
விளக்கம்:
தேனி மாவட்டக் கும்பக்கரை அருவி பாம்பாறு ஆற்றால் உருவாகிறது. [AAO & AHO 2024]
(i) பவானி ஆற்றில் இருந்து உபரி நீர் எடுக்கப்பட்டு இத்திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும்.
(ii) தொழில்துறை நோக்கத்திற்கும் தண்ணீரைப் பயன்படுத்த இத்திட்டம் அனுமதிக்கிறது.
(iii) ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீரை மேம்படுத்துவதே திட்டத்தின் முக்கிய நோக்கம்.
Correct Answer: B [(i) மற்றும் (iii) மட்டும்]
விளக்கம்:
அத்திக்கடவு–அவிநாசி திட்டம் பவானி உபரி நீரால் கொங்கு மண்டல நிலத்தடி நீரைச் செறிவூட்டுகிறது. [CTS (Interview Posts) 2024]
நதிகள் – துணை நதிகள்
(1) காவிரி – அமராவதி
(2) தாமிரபரணி – பாம்பாறு
(3) வைகை – பேச்சியாறு
(4) வெள்ளாறு – மஞ்சளாறு
Correct Answer: D [(3) மற்றும் (4)]
விளக்கம்:
மஞ்சளாறு வைகையின் கிளையாறு; தாமிரபரணி–பாம்பாறு, காவிரி–அமராவதி சரியான இணைகள். [Group 2A Mains 2025]
Correct Answer: A [எலம்பூர் ஆற்றுத் தீவு]
விளக்கம்:
சென்னையின் தீவுத்திடல் முன்பு 'எலம்பூர் தீவு' என அழைக்கப்பட்டது. [Group 2A Mains Re-Exam 2026]
Correct Answer: D [ஸ்டேன்லி நீர்த்தேக்கம்]
விளக்கம்:
மேட்டூர் அணையின் நீர்த்தேக்கம் ஆளுநர் ஸ்டேன்லியின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் எனப்படுகிறது. [AGGS 2021]
Correct Answer: B [பவானி ஆறு]
விளக்கம்:
கொடிவேரி அணை ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. [CBT 2022]
Correct Answer: C [கர்னல் ஜான் பென்னிகுவிக்]
விளக்கம்:
1895-ல் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் கர்னல் ஜான் பென்னிகுவிக். [Executive Officer Gr. I (HR&CE) 2024]
? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
