TN நிர்வாகம் PYQ – போக்குவரத்தும் தகவல் தொடர்பும்
TN நிர்வாகம் PYQ – போக்குவரத்தும் தகவல் தொடர்பும் – 12 வினாக்கள், பாடம்: தமிழக பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: B [சென்னை, தூத்துக்குடி மற்றும் எண்ணூர்]
விளக்கம்:
தமிழ்நாட்டின் பெரிய துறைமுகங்கள்: சென்னை, எண்ணூர் (காமராஜர்), தூத்துக்குடி (வ.உ.சி). [ARGS 2020]
Correct Answer: B [10.2.2019]
விளக்கம்:
சென்னை மெட்ரோ முதல் கட்டம் 10.02.2019 அன்று முழுமையாகச் செயல்பட்டது. [GSCE 2021]
Correct Answer: D [சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்]
விளக்கம்:
மாப்பேடு MMLP-ல் NHLML, RVNL, சென்னை துறைமுகம், TIDCO பங்கேற்கின்றன; CMDA இல்லை. [Group 4 2022]
Correct Answer: A [4]
விளக்கம்:
தமிழ்நாட்டில் 4 பன்னாட்டு விமான நிலையங்கள்: சென்னை, கோவை, திருச்சி, மதுரை. [Group 3A 2023]
Correct Answer: C [சென்னை]
விளக்கம்:
பாடநூல்படி சென்னை, மும்பைக்கு அடுத்த இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகம். [Group 3A 2023]
Correct Answer: C [புது டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை]
விளக்கம்:
தங்க நாற்கரம் டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பையை இணைக்கிறது. [AJ 2023]
Correct Answer: C [திருச்சிராப்பள்ளி சந்திப்பு]
விளக்கம்:
திருச்சிராப்பள்ளி சந்திப்பு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய ரயில் நிலையமாகக் குறிப்பிடப்படுகிறது. [Hostel Supdt. cum PTO 2024]
Correct Answer: C [கன்னியாகுமரி]
விளக்கம்:
NH-44 தமிழ்நாட்டில் ஒசூர் முதல் கன்னியாகுமரி வரை செல்கிறது. [Combined Accounts Service 2024]
Correct Answer: D [627.2]
விளக்கம்:
தமிழ்நாட்டில் NH-44-ன் நீளம் சுமார் 627.2 கி.மீ. [CTS (ITI Posts) 2024]
தமிழ்நாட்டின் சிறிய துறைமுகங்கள் – மாவட்டங்கள்
(a) எண்ணூர் – 1. தூத்துக்குடி
(b) திருச்சோபுரம் – 2. சென்னை
(c) புன்னக்காயல் – 3. நாகப்பட்டினம்
(d) திருக்கடையூர் – 4. கடலூர்
Correct Answer: C [2 4 1 3]
விளக்கம்:
எண்ணூர்–சென்னை, திருச்சோபுரம்–கடலூர், புன்னக்காயல்–தூத்துக்குடி, திருக்கடையூர்–நாகப்பட்டினம். [Asst. Public Prosecutor Gr. II 2025]
Correct Answer: C [காட்டுப்பள்ளி]
விளக்கம்:
எண்ணூர் அருகே திருவள்ளூர் மாவட்ட சிறிய துறைமுகம் காட்டுப்பள்ளி. [Group 2A Mains Re-Exam 2026]
Correct Answer: C [5846 கி.மீ]
விளக்கம்:
தங்க நாற்கர நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 5,846 கி.மீ. [Group 2A Mains (Revoked) 2026]
? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
