TN நிர்வாகம் PYQ – சமூக நலத்திட்டங்களின் பங்கும் தாக்கமும்

← திரும்பச் செல்ல

TN நிர்வாகம் PYQ – சமூக நலத்திட்டங்களின் பங்கும் தாக்கமும் – 3 வினாக்கள், பாடம்: தமிழக பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு தமிழ்நாடு அரசு ரூ. _____ கோடியை கொடுத்திருக்கிறது.

Correct Answer: C [ரூ.10]

விளக்கம்:

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்குத் தமிழ்நாடு அரசு ₹10 கோடி வழங்கியது. [GSASO 2020]

2.  
திருமணம் ஆகாத ஏழை பெண்களுக்கு 'தாலிக்காக' தற்போது தமிழ்நாடு அரசாங்கத்தால் வழங்கப்படும் தங்கத்தின் அளவு எவ்வளவு?

Correct Answer: B [8 கிராம்]

விளக்கம்:

2016 முதல் திருமண உதவித் திட்டங்களில் தாலிக்கு 8 கிராம் (ஒரு சவரன்) தங்கம். [Veterinary Assistant 2020]

3.  
அடுத்த நான்கு ஆண்டுகளில் அனைத்து 23,000 அரசு _____ களும் தொழில் நுட்பத்தால் மேம்பட்ட வகுப்பறைகளாக மாற்றப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Correct Answer: A [ஆரம்பப் பள்ளி]

விளக்கம்:

அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளிலும் நான்கு ஆண்டுகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்க அறிவிப்பு. [Hostel Supdt. cum PTO 2024]

? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq

📘 TNPSC தமிழ்நாடு நிர்வாகம் PYQ 2020–2026 – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 601 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம்
புத்தகத்தைப் பெற →
மேலும் வினாடி வினாக்கள்
› தமிழக பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1 › தமிழகப் பொருளாதாரம் – 11ஆம் வகுப்பு – வினா விடை › தமிழகப் பொருளாதாரம் – 9ஆம் வகுப்பு – வினா விடை › தமிழ்நாட்டின் தொழில்கள், போக்குவரத்து – 10ஆம் வகுப்பு – வினா விடை › தமிழ்நாடு திருத்த வரவு–செலவுத் திட்டம் 2026–27 – வினா விடை › தமிழக பொருளாதாரம் – பயிற்சி வினா வங்கி 01 (26 வினா)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0