TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள்
TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள் – 13 வினாக்கள், பாடம்: தமிழக பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: C [தமிழ்நாடு]
விளக்கம்:
UNDP 2015 அறிக்கையின்படி மனித மேம்பாட்டுக் குறியீட்டில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு 6வது இடம் பெற்றது. [ARGS 2020]
Correct Answer: A [ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட மாதிரி]
விளக்கம்:
தமிழ்நாடு மனித மேம்பாட்டுக் குறியீடு UNDP மாதிரியைப் பின்பற்றிக் கணக்கிடப்படுகிறது. [AHGS 2021]
Correct Answer: D [அரியலூர்]
விளக்கம்:
தமிழ்நாடு மனித மேம்பாட்டு அறிக்கை 2017-ல் அரியலூர் மாவட்டம் HDI-ல் கடைசி இடம் பெற்றது. [Group 1 2021]
1. கன்னியாகுமரி
2. விருதுநகர்
3. ஈரோடு
4. திருப்பூர்
5. தூத்துக்குடி
அதிக மனித மேம்பாட்டுக் குறியீடு உள்ள மாவட்டங்களைத் தெரிவு செய்க.
Correct Answer: C [1, 2 மற்றும் 5 மட்டும்]
விளக்கம்:
2017 அறிக்கையில் கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி HDI-ல் முதல் மூன்று இடங்களைப் பெற்றன. [Executive Officer Gr. III (HR&CE) 2022]
Correct Answer: A [கன்னியாகுமரி]
விளக்கம்:
தமிழ்நாடு மனித மேம்பாட்டு அறிக்கையில் கன்னியாகுமரி மாவட்டம் HDI-ல் முதலிடம் பெற்றது. [PSY 2022]
Correct Answer: C [நீலகிரி]
விளக்கம்:
தமிழ்நாடு மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பாலின சமத்துவமின்மைக் குறியீட்டில் நீலகிரி முதலிடம் பெற்றது. [PSY 2022]
Correct Answer: A [கன்னியாகுமரி]
விளக்கம்:
தமிழ்நாடு மனித மேம்பாட்டு அறிக்கை 2017-ல் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பெற்றது. [Reporter 2022, PTGS 2021, Bursar 2023]
Correct Answer: D [மதுரை]
விளக்கம்:
2017 அறிக்கையில் மதுரை 15வது இடம்; கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உயர் HDI மாவட்டங்கள். [Veterinary Assistant 2023]
Correct Answer: B [2003]
விளக்கம்:
தமிழக அரசின் முதல் மனித மேம்பாட்டு அறிக்கை 2003-ல் வெளியிடப்பட்டது. [CSSS 2023]
Correct Answer: B [இழப்புக் குறியீடு]
விளக்கம்:
இழப்புக் குறியீடு UNDP ஒருங்கிணைந்த HDI கணக்கீட்டில் சேர்க்கப்படுவதில்லை. [Mass Interviewer 2023]
Correct Answer: B [அரியலூர்]
விளக்கம்:
தமிழ்நாடு மனித மேம்பாட்டு அறிக்கை 2017-ல் அரியலூர் குறைந்த வருவாய் மாவட்டமாகக் குறிப்பிடப்படுகிறது. [Executive Officer Gr. I (HR&CE) 2024]
Correct Answer: C [விதி 26]
விளக்கம்:
உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தின் விதி 26 கல்வி உரிமையைக் கூறுகிறது. [Combined Accounts Service 2024]
Correct Answer: C [நீலகிரி]
விளக்கம்:
தமிழ்நாடு மனித மேம்பாட்டு அறிக்கை 2017-ல் பாலின சமத்துவமின்மைக் குறியீட்டில் நீலகிரி முதலிடம் பெற்றது. [Group 1B/1C 2024, Geology Service 2023]
? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
