TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91) – 22 வினாக்கள், பாடம்: தமிழக பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: B [நம்மைக் காக்கும் 48 திட்டம் 2021]
விளக்கம்:
நம்மைக் காக்கும் 48 என்பது 2021-ல் தொடங்கிய அவசரகால விபத்துச் சிகிச்சைத் திட்டம். [Group 1 2024]
Correct Answer: B [40]
விளக்கம்:
40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. [Group 1 2024, AGGS 2021]
Correct Answer: B [சொத்து உத்தரவாதம் இல்லாமல் வழங்குகிறது]
விளக்கம்:
TNCGS மூலம் MSME நிறுவனங்கள் சொத்து உத்தரவாதம் இன்றிக் கடன் பெறலாம். [CTS (Interview Posts) 2024]
Correct Answer: A [அரசு உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் சேர்க்கை விகிதம் அதிகரிப்பு]
விளக்கம்:
புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வியில் மாணவிகள் சேர்க்கை அதிகரித்தது. [CTS (Interview Posts) 2024]
Correct Answer: D [1992]
விளக்கம்:
முதலமைச்சரின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம் 1992-ல் தொடங்கப்பட்டது. [CTS (Interview Posts) 2024]
(a) இந்தியத் தொழிற்சங்கங்களுக்கான சட்டம் – 1. 1960
(b) தமிழ்நாடு முதியோர் ஓய்வூதியத் திட்டம் – 2. 2006
(c) இந்திய அரசின் குழந்தைகள் சட்டம் – 3. 1926
(d) வயதானவர்களுக்கான மாநிலக் கொள்கை – 4. 1962
Correct Answer: D [3 4 1 2]
விளக்கம்:
தொழிற்சங்கச் சட்டம் 1926, முதியோர் ஓய்வூதியம் 1962, குழந்தைகள் சட்டம் 1960, முதியோர் கொள்கை 2006. [CTS (Interview Posts) 2024]
Correct Answer: A [1 முதல் 5]
விளக்கம்:
ஆகஸ்ட் 25, 2023-ல் காலை உணவுத் திட்டம் 1–5 வகுப்பு மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. [CTS (Interview Posts) 2024]
Correct Answer: C [2012 – 2013]
விளக்கம்:
அனாதைப் பெண்களுக்கான மங்கள மாலைத் திட்டம் 2012-2013-ல் அறிமுகமானது. [CTS (ITI Posts) 2024]
Correct Answer: B [23.07.2009]
விளக்கம்:
CMCHIS முதலில் கலைஞர் காப்பீட்டுத் திட்டமாக 23.07.2009-ல் தொடங்கப்பட்டது. [CTS (ITI Posts) 2024]
காரணம் [R] : ஊரகப் பகுதிகளில் பெண் குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுத்துப் பாதுகாக்கும் வகையில் அரசு சாரா அமைப்புகள் மற்றும் அரசுத் துறைகளுக்கு உதவி அளிக்கப்படுகிறது
Correct Answer: A [[A] சரியாகும் ஆனால் [R] தவறாகும்]
விளக்கம்:
தாயுமானவர் திட்டம் 19.02.2024 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டம்; கடத்தல் தடுப்பு அல்ல. [CTS (Interview Posts) 2024]
Correct Answer: A [ஜனவரி, 2007]
விளக்கம்:
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் ஜனவரி 2007-ல் தொடங்கி வைக்கப்பட்டது. [CTS (Interview Posts) 2024]
Correct Answer: D [கலைஞர் காப்பீட்டுத் திட்டம்]
விளக்கம்:
CMCHIS முன்பு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என அழைக்கப்பட்டது. [CTS (Interview Posts) 2024]
Correct Answer: D [கர்ப்பிணிப் பெண்களின் இறப்பைப் பூஜ்ஜியமாக்குதல்]
விளக்கம்:
தாய் பராமரிப்பு நெல்லை திட்டம் மகப்பேற்று இறப்பைப் பூஜ்ஜியமாக்குவதை நோக்கமாகக் கொண்டது. [Group 1B/1C 2024]
Correct Answer: D [மேலே உள்ள அனைத்தும்]
விளக்கம்:
பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம் 18 வயதுக்குப் பின் திருமணம், குடும்பக் கட்டுப்பாடு, அதிகாரமளித்தல் மூன்றையும் நோக்குகிறது. [Group 1B/1C 2024]
Correct Answer: A [திருமண உதவி]
விளக்கம்:
தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவருக்குத் திருமண உதவித் திட்டம் இல்லை. [Group 1B/1C 2024]
Correct Answer: A [நெல்பேட்டை]
விளக்கம்:
மதுரையில் காலை உணவுத் திட்டத்தின் பொதுச் சமையலறை நெல்பேட்டையில் உள்ளது. [Group 1B/1C 2024]
(i) இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் மாநிலத்தில் துணிப்பைகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதாகும்.
(ii) இத்திட்டம் ஊக்கத்தொகை மூலம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது.
(iii) சுற்றுச்சூழலையும் அது தொடர்பான மனித ஆரோக்கியத்தையும் பாதுகாக்க, மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதைக் குடிமக்கள் கைவிட இந்தத் திட்டம் ஊக்குவிக்கிறது.
Correct Answer: B [(i) மற்றும் (iii) மட்டும்]
விளக்கம்:
மீண்டும் மஞ்சப்பை துணிப்பையை ஊக்குவித்து பிளாஸ்டிக் பைகளைக் கைவிடச் செய்கிறது. [Asst. Public Prosecutor Gr. II 2025]
Correct Answer: A [14567]
விளக்கம்:
மூத்த குடிமக்கள் உதவி எண் 14567 (Elderline). [Asst. Public Prosecutor Gr. II 2025]
Correct Answer: B [ஆகஸ்ட் 2004]
விளக்கம்:
நமது கிராமம் திட்டம் ஆகஸ்ட் 2004-ல் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. [Asst. Public Prosecutor Gr. II 2025]
Correct Answer: D [65]
விளக்கம்:
அன்னபூர்ணா திட்டப் பயனாளிகள் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர். [Special Competitive Exam 2025]
(a) அண்ணல் அம்பேத்கரின் அனைத்துப் படைப்புகளையும் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி ஒதுக்கீடு
(b) தமிழ்ப் பரப்புரைக் கழகம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
(c) டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத் தனித் துறையை உருவாக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு
(d) தீராக் காதல் திருக்குறள் திட்டத்திற்கு ரூ.30 லட்சம் நிதியுதவி
Correct Answer: B [(a) மற்றும் (c) மட்டும்]
விளக்கம்:
அம்பேத்கர் படைப்பு மொழிபெயர்ப்புக்கு ரூ.5 கோடி; JNU தமிழ்த் துறைக்கு ரூ.5 கோடி. [Group 1/1A 2025]
(i) அக்டோபர் 2024-இல் தொடங்கப்பட்டது.
(ii) பள்ளிப்படிப்புக்குப் பிந்திய அரசுப் பள்ளி மாணவர்களின் மேற்படிப்புக்குத் தேவையான நிதி நிலைமையை மேம்படுத்துகிறது.
(iii) மாத நிதியுதவியாக ரூபாய் 1,000 வழங்கப்படுகிறது.
Correct Answer: C [(ii) மற்றும் (iii) மட்டும்]
விளக்கம்:
தமிழ்ப் புதல்வன் திட்டம் 9 ஆகஸ்ட் 2024-ல் தொடங்கியது; அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000. [Group 1/1A 2025]
? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
