TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் பொருளாதாரப் போக்குகள் (பகுதி 1: வினா 1–17)
TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் பொருளாதாரப் போக்குகள் (பகுதி 1: வினா 1–17) – 17 வினாக்கள், பாடம்: தமிழக பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: B [555 / ச.கி.மீ]
விளக்கம்:
2011 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் அடர்த்தி சதுர கி.மீ.க்கு 555. [PTGS 2021, DPGS 2022, Reporter 2022, Bursar 2023, Group 2/2A 2024, Special Competitive Exam 2025]
Correct Answer: C [மூன்றாவது]
விளக்கம்:
SDG இந்தியக் குறியீடு 2019இல் தமிழ்நாடு மூன்றாம் இடம் பெற்றது. [Group 1 2021, Executive Officer Gr. III (HR&CE) 2022]
Correct Answer: C [மகாபலிபுரம் (மாமல்லபுரம்)]
விளக்கம்:
இந்திய சுற்றுலாப் புள்ளிவிவரம் 2022இன்படி வெளிநாட்டுப் பயணிகள் அதிகம் பார்த்தது மாமல்லபுரம். [Group 1 2022]
Correct Answer: B [கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா]
விளக்கம்:
நிதி ஆயோக் சுகாதாரக் குறியீடு 2021: கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா முதல் மூன்று. [Group 2 2022]
Correct Answer: B [7.74 சதவீதம்]
விளக்கம்:
NSS 66வது சுற்றின்படி (2009-10) இந்தியத் தொழிலாளர் வளத்தில் தமிழ்நாட்டின் பங்கு 7.74%. [PSY 2022]
Correct Answer: B [5.62]
விளக்கம்:
நல்லாளுகைக் குறியீடு 2019இல் தமிழ்நாடு 5.62 புள்ளிகளுடன் பெரிய மாநிலங்களில் முதலிடம். [PSY 2022]
Correct Answer: D [தருமபுரி]
விளக்கம்:
தமிழ்நாடு மனித வளர்ச்சி அறிக்கைப்படி பல்பரிமாண வறுமைக் குறியீடு அதிகமுள்ள மாவட்டம் தருமபுரி. [Executive Officer Gr. III (HR&CE) 2022]
Correct Answer: C [ரூ. 18,245 கோடி]
விளக்கம்:
31.3.2013 நிலவரப்படி 13.89 லட்சம் சுயஉதவிக் குழுக்களுக்கு ₹18,245 கோடி வங்கிக் கடன். [Executive Officer Gr. III (HR&CE) 2022]
Correct Answer: B [17.00%]
விளக்கம்:
2020 ஜனவரி நிலவரப்படி இந்திய மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 17%. [CBT 2022]
Correct Answer: A [மக்காச்சோளம், கம்பு, நிலக்கடலை மற்றும் பருத்தி]
விளக்கம்:
2017-18இல் மக்காச்சோளம், கம்பு, நிலக்கடலை, பருத்தி உற்பத்தித் திறனில் தமிழ்நாடு முதலிடம். [VCGS 2022]
Correct Answer: A [9.9 சதவீதம்]
விளக்கம்:
2013-14இல் இந்திய இணையப் பயனாளர்களில் தமிழ்நாட்டின் பங்கு 9.9%. [VCGS 2022]
Correct Answer: A [I]
விளக்கம்:
MSME கொள்கைக் குறிப்பின்படி 2017-18இல் முதலீட்டு முன்மொழிவுகளில் தமிழ்நாடு முதலிடம். [Bursar 2023]
Correct Answer: D [ஆயி மண்டபம்]
விளக்கம்:
ஆயி மண்டபம் புதுச்சேரியில் உள்ளது; மாமல்லபுரச் சின்னங்களில் இல்லை. [Bursar 2023]
Correct Answer: D [தருமபுரி]
விளக்கம்:
2011இல் குறைந்த பாலின விகிதம் தருமபுரி (946); அதிகம் நீலகிரி (1,042). [Group 3A 2023]
Correct Answer: C [சென்னை]
விளக்கம்:
2011இல் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டம் சென்னை (சுமார் 46.46 லட்சம்). [AJ 2023]
Correct Answer: A [ஜூலை 28லிருந்து ஆகஸ்ட் 10 வரை]
விளக்கம்:
44வது சதுரங்க ஒலிம்பியாட்: 2022 ஜூலை 28 – ஆகஸ்ட் 10, மாமல்லபுரம். [Asst. Training Officer (Textile) 2023, Junior Technical Asst. (Textile) 2023]
Correct Answer: C [நீலகிரி]
விளக்கம்:
2011இல் அதிகபட்சப் பாலின விகிதம் நீலகிரி (1,042). [Asst. Training Officer (Textile) 2023]
? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
