வினா விடை · காரணவியல்
1 ஜனவரி 2026 வியாழக்கிழமை. 1 ஜனவரி 2028 வாரத்தின் எந்த நாள்?
சரியான விடை: (B) சனி
விளக்கம்: 2026-இல் 365 நாள்கள் = 52 வாரம் + 1 மிகை நாள்; எனவே 1 ஜனவரி 2027 வெள்ளி. 2027-உம் சாதாரண ஆண்டு (1 மிகை நாள்); எனவே 1 ஜனவரி 2028 சனி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.22: பயிற்சித் தேர்வு 2 (41 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கூற்றுக்குச் சரியான விடையைத் தேர்வு செய்க: ஒரு மாநிலத்தின் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.விடை: எப்போதும்
- கீழ்க்காணும் ஆண்டுகளில் நெட்டாண்டு அல்லாதது எது?விடை: 1900
- 240 மீ. நீளமுள்ள ஒரு தொடர்வண்டி ஒரு கம்பத்தை 16 வினாடிகளில் கடக்கிறது. அதன் வேகம் கி.மீ./மணி-இல் என்ன?விடை: 54 கி.மீ./மணி
- 1, 2, 3, 4, 5 ஆகிய இலக்கங்களைக் கொண்டு, எந்த இலக்கமும் மீண்டும் வராமல், எத்தனை மூன்றிலக்க இரட்டைப்படை எண்களை உருவாக்கலாம்?விடை: 24
- A, B ஆகியோரின் தற்போதைய வயதுகளின் விகிதம் 4 : 5. 6 ஆண்டுகளுக்குப் பின் விகிதம் 5 : 6 ஆகும். A-இன் தற்போதைய வயது என்ன?விடை: 24 ஆண்டுகள்
- 6 பேரை ஒரு வட்ட மேசையைச் சுற்றி எத்தனை வழிகளில் அமர வைக்கலாம்?விடை: 120
- தமிழ் எழுத்துகளில் 12 உயிரெழுத்துகளும் 18 மெய்யெழுத்துகளும் உள்ளன. ஒவ்வோர் உயிர்மெய் எழுத்தும் ஒரு மெய்யும் ஓர் உயிரும் சேர்ந்து உருவாகிறது. இவற்றுடன் ஆய்த எழுத்து (ஃ) ஒன்று உண்டு....விடை: 247
- விடுபட்ட எண்ணைக் காண்க. 5 6 7 8 3 2 4 5 16 16 22 ?விடை: 26
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
