வினா விடை · புவியியல்
1) கார்டன் ரீச் தொழிற்சாலை கொல்கத்தாவில் உள்ளது. / Garden Reach works is in Kolkata.<br />2) இது ஒரு ரயில் பெட்டித் தொழிற்சாலை. / It is a railway coach factory.
சரியான விடை: (B) 1 சரி; 2 தவறு / 1 is true; 2 is false
விளக்கம்: கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் உள்ள கார்டன் ரீச் நிறுவனம் (GRSE) கடற்படைக் கப்பல்களைக் கட்டும் பொதுத்துறை நிறுவனம்; ரயில் பெட்டித் தொழிற்சாலை அல்ல. ரயில் பெட்டிகள் சென்னை பெரம்பூர் ICF, கபுர்தலா RCF, ரே பரேலி MCF ஆகியவற்றில் தயாரிக்கப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உலகிலேயே மிக உயரமான இடத்தில் உள்ள வாகனச் சாலை எந்த நாட்டில் உள்ளது? / The world's highest motorable road is inவிடை: இந்தியா / India
- தக்காணப் பீடபூமியின் பசால்ட் (எரிமலைப்) பாறைகள் சிதைவுறுவதால் உருவாகும் மண் எது? / Which soil is formed from the weathering of the basaltic (volcanic) rocks of the Deccan Plateau?விடை: கரிசல் மண் / Black soil
- எல்லையோரச் சாலைகள் அமைப்பு (BRO) ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? / The Border Roads Organisation (BRO) was set up inவிடை: 1960
- தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம் எது? / Where is the headquarters of the South East Central Railway?விடை: பிலாஸ்பூர் / Bilaspur
- கீழ்க்கண்டவற்றுள் ராபி பருவப் பயிர் எது? / Which of the following is a Rabi crop?விடை: புகையிலை / Tobacco
- இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் நிறுவப்பட்ட இடம் எது? / Where was India's first hydroelectric power station set up?விடை: டார்ஜிலிங் / Darjeeling
- இந்தியச் சாலைகளை அவற்றின் மொத்த நீளத்தின் அடிப்படையில் இறங்கு வரிசையில் அமைக்கவும்: / Arrange the types of Indian roads in descending order of their total length:<br />1. தேசிய நெட...விடை: 3 4 2 1
- தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இயற்கை எரிவாயு கிடைக்கிறது? / In which of the following districts of Tamil Nadu is natural gas available?விடை: தஞ்சாவூர் / Thanjavur
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
