வினா விடை · அறிவியல்
1 கிலோபைட் (KB) ............... பைட்டுகளுக்குச் சமம்
சரியான விடை: (C) 1024
விளக்கம்: கணினியில் நினைவகம் இரண்டின் அடுக்குகளில் அளக்கப்படுவதால் 1 கிலோபைட் = 2^10 = 1024 பைட்டுகள். அதுபோல 1 மெகாபைட் = 1024 கிலோபைட்டுகள்; ஒரு பைட் என்பது 8 பிட்டுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘Infrared Radiations’ are not detected usingவிடை: Magnetic Effect
- 1 KB (kilobyte) is equal to ............... bytesவிடை: 1024
- அகச்சிவப்புக் கதிர்வீச்சைக் கண்டறியப் பயன்படுத்தப்படாததுவிடை: காந்த விளைவு
- கடைகளில் 'சைனா கிராஸ்' என விற்கப்படும் பொருள் எது?விடை: அகார்-அகார்
- ஒரு துகளின் சார்பு நிறை அதன் ஓய்வு நிறையைப் போல இரு மடங்காக இருக்க, அதன் திசைவேகம் எவ்வளவு இருக்க வேண்டும்? / What should be the speed of a particle so that its relativistic mass i...விடை: (√3/2)c
- Which of the following is sold in shops as 'China Grass'?விடை: Agar-agar
- Which fatal viral disease is transmitted by the Aedes mosquito?விடை: Dengue Fever
- நீர் இல்லாத நிலையில் இரும்பு போன்ற உலோகங்கள் காற்றிலுள்ள வாயுக்களுடன் நேரடியாக வினைபுரிந்து அரிக்கப்படுவதுவிடை: வேதி அரிமானம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
