வினா விடை · காரணவியல்
15 ஆகஸ்ட் 1947 என்ன கிழமை?
சரியான விடை: (C) வெள்ளி
விளக்கம்: 1600 ஆண்டு 0 + 300 ஆண்டு 1 + 46 ஆண்டு (46 + 11 = 57 → 1) + ஜன.–ஜூலை 16 → 2 + 15 → 1; மொத்தம் 5 → வெள்ளி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.12: நாட்காட்டி (39 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இன்று 11 நவம்பர் 2026, புதன்கிழமை. 26 ஜனவரி 2027 என்ன கிழமை?விடை: செவ்வாய்
- இந்திய அரசமைப்பு 26 ஜனவரி 1950 அன்று நடைமுறைக்கு வந்தது. அன்று என்ன கிழமை?விடை: வியாழன்
- 10 மார்ச் 2027 புதன்கிழமை. 10 மார்ச் 2028 என்ன கிழமை?விடை: வெள்ளி
- சென்னை மாநிலம் 14 ஜனவரி 1969 அன்று ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் பெற்றது. அன்று என்ன கிழமை?விடை: செவ்வாய்
- சுதந்திர நாள், 15 ஆகஸ்ட் 2026, சனிக்கிழமை. 15 ஆகஸ்ட் 2027 என்ன கிழமை?விடை: ஞாயிறு
- கு. காமராசர் 15 ஜூலை 1903 அன்று விருதுநகரில் பிறந்தார். அன்று என்ன கிழமை?விடை: புதன்
- ஒரு லீப் ஆண்டின் முதல் நாள் வெள்ளிக்கிழமை. அந்த ஆண்டின் கடைசி நாள் என்ன கிழமை?விடை: சனி
- ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் 15 அக்டோபர் 1931 அன்று இராமேசுவரத்தில் பிறந்தார். அன்று என்ன கிழமை?விடை: வியாழன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
