வினா விடை · காரணவியல்
1801 முதல் 1900 வரை (இரண்டு ஆண்டுகளும் உட்பட) எத்தனை லீப் ஆண்டுகள்?
சரியான விடை: (D) 24
விளக்கம்: 1804, 1808, …, 1896 = (1896 − 1804) ÷ 4 + 1 = 24 ஆண்டுகள்; 1900 லீப் ஆண்டு அல்ல (400-ஆல் வகுபடாது).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.12: நாட்காட்டி (39 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 100 ஆண்டுகளில் எத்தனை மிகை நாள்கள்?விடை: 5
- 1 ஜனவரி 1901 முதல் 31 டிசம்பர் 1950 வரை எத்தனை மிகை நாள்கள்?விடை: 6
- ஜனவரி 1, 2007 திங்கள்கிழமை. ஜனவரி 1, 2008 என்ன கிழமை? (குரூப் 2A முதன்மை 2025, வினா 139)விடை: செவ்வாய்
- லீப் ஆண்டு அல்லாத ஆண்டின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை என்றால், ஆண்டின் கடைசி நாளைக் கண்டறியவும். (குரூப் 2A முதன்மை 2026, வினா 198)விடை: ஞாயிறு
- கீழ்க்காண்பவற்றுள் லீப் ஆண்டு அல்லாதது எது?விடை: 1700
- ஒரு லீப் ஆண்டின் முதல் நாள் வெள்ளிக்கிழமை. அந்த ஆண்டின் கடைசி நாள் என்ன கிழமை?விடை: சனி
- இன்று திங்கள்கிழமை. 75 நாள்களுக்கு முன்பு என்ன கிழமை?விடை: புதன்
- சுதந்திர நாள், 15 ஆகஸ்ட் 2026, சனிக்கிழமை. 15 ஆகஸ்ட் 2027 என்ன கிழமை?விடை: ஞாயிறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
