Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

1857ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பின் இந்திய கவர்னர் ஜெனரல் எவ்வாறு அழைக்கப்பட்டார்? / After the 1857 revolt, the Governor-General of India was designated as

சரியான விடை: (A) இந்திய அரசப் பிரதிநிதி / Viceroy of India
விளக்கம்: 1858 விக்டோரியா பேரரசியின் அறிக்கையின்படி இந்திய கவர்னர் ஜெனரல் ‘வைஸ்ராய்’ (அரசப் பிரதிநிதி) என்றும் அழைக்கப்பட்டார். முதல் வைஸ்ராய் கானிங் பிரபு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக (காங்கிரஸ் மாநாடுகள்) / Match the following (Congress annual sessions):
பட்டியல் I / List I:
a) 1885 பம்பாய் / 1885 Bombay
b) 1907 சூரத் / 1907 Surat
...விடை: 2 1 4 3
2. பொருத்துக (1857 புரட்சி) / Match the following (Revolt of 1857):
பட்டியல் I / List I – பட்டியல் II / List II
a) டெல்லி / Delhi – 1) இராணி லட்சுமிபாய் / Rani Lakshmibai<br...விடை: 2 1 4 3
3. பொருத்துக (இதழ்கள்) / Match the following (Journals):
பட்டியல் I / List I:
a) அரவிந்த கோஷ் / Aurobindo Ghosh
b) அம்பேத்கர் / Ambedkar
c) காந்தி / Gandhi
d)...விடை: 3 4 1 2
4. காலவரிசைப்படுத்துக / Arrange in chronological order:விடை: கிலாபத் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், சுயராஜ்ய கட்சி, வெள்ளையனே வெளியேறு இயக்கம் / Khilafat Movement, Non-Cooperation Mo...
5. 1925-இல் சரோஜினி நாயுடு தலைமை வகித்த காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம் எது? / In 1925, Sarojini Naidu presided over the annual session of the Congress held atவிடை: கான்பூர் / Kanpur
6. வ.உ.சி. நிறுவிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் எந்த நாட்டுக்கும் இடையே கப்பல்களை இயக்கியது? / V.O.C.'s Swadeshi Steam Navigation Company operated ships between...விடை: இலங்கை / Sri Lanka
7. பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I:
a) கர்சன் பிரபு / Lord Curzon
b) மிண்டோ பிரபு / Lord Minto
c) செம்ஸ்ஃபோர்டு பிரபு / Lord Chelmsford
d...விடை: 4 3 2 1
8. 1925-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக இருந்தவர் / Who was the Congress President in 1925?விடை: சரோஜினி நாயுடு / Sarojini Naidu
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions