வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
1861 ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறை யார் உதவியுடன் நிறுவப்பட்டது?
சரியான விடை: (B) அலெக்சாண்டர் கன்னிங்காம்
விளக்கம்: 1861ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கன்னிங்காம் உதவியுடன் இந்தியத் தொல்லியல் துறை நிறுவப்பட்டது. அவரே அத்துறையின் முதல் தலைமை இயக்குநர்; இந்தியத் தொல்லியலின் தந்தை எனப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்துவெளி நாகரிகம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஹரப்பா நாகரிகம் மொகஞ்சதாரோ நாகரிகத்தை விட பழமையானது. ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோவில் மட்பாண்டங்கள் இடையே வேறுபாடு அற்று காணப்பட்டது.விடை: 1 மட்டும் சரி
- இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம் எங்கு உள்ளது?விடை: டெல்லி
- ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன்முதலில் விவரித்த ஆங்கிலேயர்?விடை: சார்லஸ் மேசன்
- கீழ்க்கண்ட நகரங்களை வடக்கிலிருந்து தெற்காக வரிசைப்படுத்துக: 1. ஹரப்பா 2. காலிபங்கன் 3. மொகஞ்சதாரோ 4. லோத்தல்விடை: 1 2 3 4
- 1856ஆம் ஆண்டு எந்த நகரிலிருந்து முல்தானுக்கு ரயில் பாதை அமைக்கும்போது ஹரப்பாவின் சுட்ட செங்கற்கள் தென்பட்டன?விடை: லாகூர்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பம்சமே திட்டமிட்ட நகரமைப்பு. மெஹெர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடம்.விடை: இரண்டும் சரி
- மக்கள் ஏன் நதிக்கரையில் குடியேறினார்கள்?விடை: இவை அனைத்தும்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஹரப்பா நாகரீகத்தில் தெருக்கள் சட்டக வடிவமைப்பை கொண்டிருந்தன. இங்கு வீடுகள் சுட்ட செங்கற்களாலும், சுண்ணாம்பு கலவையாலும் கட்டப்பட்டிருந்தன.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
