Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

1907 முதல் ‘பிரம்மஞான சபை’யின் (தியோசோபிக்கல் சொசைட்டி) தலைவராக இருந்தவர் யார்? / Who became the President of the ‘Theosophical Society’ in 1907?

சரியான விடை: (C) அன்னி பெசண்ட் / Annie Besant
விளக்கம்: பிரம்மஞான சபை 1875-ல் நியூயார்க்கில் பிளாவட்ஸ்கி அம்மையாரும் ஆல்காட்டும் தொடங்கியது; 1882-ல் அதன் தலைமையகம் சென்னை அடையாறுக்கு மாறியது. அன்னி பெசண்ட் 1907 முதல் 1933 வரை அதன் உலகத் தலைவராக இருந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 1884-ல் தக்காணக் கல்விச் சங்கத்தை நிறுவியவர்களுள் ஒருவர் / Who among the following was one of the founders of the ‘Deccan Education Society’ (1884)?விடை: திலக் / Tilak
  2. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்துகிறது?விடை: அபிநவ் பாரத் சங்கம் – சாவர்க்கர் சகோதரர்கள்
  3. At which Congress session, presided over by Jawaharlal Nehru, was ‘Purna Swaraj’ declared as the goal of the Congress?விடை: Lahore Session 1929
  4. பனாரஸிலுள்ள ‘மத்திய இந்து கல்லூரிக்கு’ <br />அடிகோலிட்டவர்விடை: அன்னிபெசண்ட்
  5. ஜவஹர்லால் நேரு தலைமையில் ‘பூரண சுயராஜ்யம்’ காங்கிரசின் இலக்காக அறிவிக்கப்பட்ட மாநாடு எது?விடை: 1929 லாகூர் மாநாடு
  6. The foundation for the Central Hindu College in Benaras was laid byவிடை: Annie Besant
  7. The Non-Cooperation Movement was suspended due toவிடை: Chauri Chaura incident
  8. பின்வருபவர்களில் இந்தியாவின் அணிசேரா <br />கொள்கையின் ‘சிற்பி’ யார்?விடை: ஜவஹர்லால் நேரு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions