Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

1916-ல் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (நீதிக்கட்சி) தோற்றுவித்தவர்கள்

சரியான விடை: (C) டி.எம். நாயர், பிட்டி. தியாகராயர்
விளக்கம்: தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1916 நவம்பரில் டி.எம். நாயர், பிட்டி. தியாகராயர் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இச்சங்கம் வெளியிட்ட 'ஜஸ்டிஸ்' ஆங்கில இதழின் பெயரால் பின்னர் நீதிக்கட்சி என அழைக்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. குஜராத்தில் வாழ்ந்துவந்த சௌராஷ்டிர மக்கள் தமிழ்நாட்டிற்கு வந்து குடியேறிய காலம்விடை: விஜயநகரப் பேரரசு காலம்
2. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: மத்தவிலாச பிரகசனம் – கோயில்
3. Who built the Jalakandeswarar temple at Vellore?விடை: Chinna Bommi Nayak
4. சோழ அரசு வம்சம் பண்டைய தமிழ் அரச வம்சமாகும். அது எந்த நதிக்கரையில் அமைந்திருந்தது?விடை: காவேரி
5. வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலைக் கட்டியவர்விடை: சின்ன பொம்மி நாயக்கர்
6. மாமல்லபுரத்திலுள்ள கடற்கரைக் கோயிலைக் கட்டியவர்விடை: இரண்டாம் நரசிம்மவர்மன்
7. The term Brahmadeya denotesவிடை: Land granted to the Brahmanas
8. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I
அ. சேரர்
ஆ. சோழர்
இ. பாண்டியர்
ஈ...விடை: 3 4 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions