வினா விடை · அறிவியல்
20 மீ/வி திசைவேகத்தில் செல்லும் 500 கி.கி நிறையுள்ள வண்டி 50 மீ ஆரம் கொண்ட வளைவுப் பாதையில் திரும்பத் தேவையான மையநோக்கு விசை / The centripetal force required by a car of mass 500 kg taking a turn of radius 50 m with a velocity of 20 m s⁻¹ is
சரியான விடை: (A) 4000 N
விளக்கம்: மையநோக்கு விசை F = mv²/r = 500 × 20² / 50 = 4000 N. வளைவில் திரும்பும் வாகனத்துக்கு இவ்விசை சாலைக்கும் சக்கரத்துக்கும் இடையிலான உராய்வால் கிடைக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உருகுதலின் உள்ளுறை வெப்பத்தின் அலகு / The unit of latent heat of fusion isவிடை: J kg⁻¹
- அணு இழப்பீட்டுக்கான குடிமைப் பொறுப்பு மசோதா (Civil Liability for Nuclear Damage Bill) இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேறிய நாள் / On which date was the Civil Liability for Nuclear Dam...விடை: ஆகஸ்ட் 30, 2010 / August 30, 2010
- இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (PRL) அமைந்துள்ள இடம் / Physical Research Laboratory is located atவிடை: அகமதாபாத் / Ahmedabad
- இரும்பின் கியூரி வெப்பநிலை / The Curie temperature of iron isவிடை: 1043 கெல்வின் / 1043 K
- இயற்கையில் ரேடியோ கார்பன் உருவாவது எதனால்? / Radiocarbon in nature is produced as a result ofவிடை: வளிமண்டல நைட்ரஜனுடன் காஸ்மிக் கதிர்கள் வினைபுரிவதால் / Action of cosmic rays on atmospheric nitrogen
- கீழ்க்கண்டவற்றுள் சரியான ஆவர்த்தனத் தொடர்பு எது? / Which is the correct periodic relationship?விடை: அணுவின் ஆரம் நேர்மின் அயனியின் ஆரத்தை விட அதிகம் / Atomic radii are larger than cationic radii
- கீழ்க்கண்டவற்றுள் எது அணுக்கரு இயற்பியலில் மாய எண் அல்ல? / Which of the following is not a magic number in nuclear physics?விடை: 92
- கண்ணின் மிக நுட்ப உணர்வுள்ள பகுதி / ______ is the sensitive part of the eyeவிடை: விழித்திரை / Retina
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
