Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

200 பனியற்ற நாட்கள் தேவைப்படும் பயிர்

சரியான விடை: (A) பருத்தி
விளக்கம்: பருத்திச் சாகுபடிக்கு குறைந்தது 200 பனியற்ற நாட்களும் நல்ல சூரிய ஒளியும் தேவை. பருத்திக்கு கரிசல் மண் (கருப்பு மண்) மிகவும் ஏற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்விடை: ஹைதராபாத்
  2. புவி மேலோட்டையும் கவசத்தையும் (மேன்டில்) பிரிக்கும் தொடர்பின்மை எல்லை / The earth's crust is separated from the mantle by a discontinuity calledவிடை: மொஹோ / Moho
  3. கடலடி நிலத்தோற்றங்களில் சமதளமான பரந்த பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: அபிசல் சமவெளி
  4. உலகில் கலப்பு வேளாண்மை எங்கு காணப்படுகிறது?விடை: அதிக வளர்ச்சியடைந்த பகுதிகள்
  5. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:<br />கூற்று (A): அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதால் வெள்ளப்பெருக்கைக் குறைக்க முடியும்.<br />காரணம் (R): வெள்ளம் ஏற்படும் க...விடை: (A) மற்றும் (R) இரண்டும் சரி; மேலும் (R) என்பது (A)-விற்குச் சரியான விளக்கம்
  6. செவ்வாய்க் கோள் சிவப்பாகத் தோன்றக் காரணம் எது?விடை: மண்ணில் அதிக அளவு இரும்பு ஆக்சைடு உள்ளது
  7. கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?விடை: டிரோபோஸ்பியர் – வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு
  8. Mars appears red becauseவிடை: Its soil contains iron oxide
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions