வினா விடை · அரசியல் அறிவியல்
2019-ஆம் ஆண்டு வரை தனக்கெனத் தனி அரசியலமைப்பைக் கொண்டிருந்த இந்திய மாநிலம்
சரியான விடை: (D) ஜம்மு மற்றும் காஷ்மீர்
விளக்கம்: ஜம்மு காஷ்மீருக்கு 1957-ல் நடைமுறைக்கு வந்த தனி அரசியலமைப்பு இருந்தது; 2019-ல் பிரிவு 370-இன் சிறப்பு நிலை நீக்கப்பட்டதால் அது செல்லாததானது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ன்படி அது ஒன்றியப் பிரதேசமாக மாற்றப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'தேசிய மக்கள்தொகைப் பதிவேடு' (NPR) எந்தச் சட்டத்தின் / விதிகளின் கீழ் தயாரிக்கப்படுகிறது?விடை: குடியுரிமைச் சட்டம், 1955 மற்றும் குடியுரிமை விதிகள், 2003
- அனைவருக்கும் சமயச் சுதந்திர உரிமையை வழங்கும் இந்திய அரசியலமைப்புப் பிரிவுகள்விடை: சரத்து 25 முதல் 28 வரை
- சட்டப்பிரிவு 368-ன் கீழ் நாடாளுமன்றம் அடிப்படை உரிமைகளைத் திருத்த இயலாது என உச்ச நீதிமன்றம் எந்த வழக்கில் தீர்ப்பளித்தது?விடை: கோலக்நாத் எதிர் பஞ்சாப் மாநிலம்
- 73-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் யார் பிரதமராக இருந்தபோது நிறைவேற்றப்பட்டது?விடை: பி.வி. நரசிம்மராவ்
- கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:<br />1. இந்தியாவில் அரசு நெறிமுறைக் கோட்பாடுகளுக்கு நீதித்துறையின் நேரடிப் பரிகாரம் ஏதுமில்லை.<br />2. இந்தியாவில் அரசு நெறிமுறைக் கோட்பாடுகளுக்கு நீதித்...விடை: 1 மட்டும் சரியானது
- இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு (பகுதி IX) கிராமப் பஞ்சாயத்துகளை அமைக்க வகை செய்கிறது?விடை: பிரிவு 243
- கீழே உள்ளவற்றில் எவை இந்திய அரசமைப்பின் சிறப்பம்சங்களாகக் கூறப்படுகின்றன?விடை: நாடாளுமன்ற முறை, கூட்டாட்சி மற்றும் பலகட்சி முறை
- மத்திய அரசால் தொடங்கப்பட்ட விரைவு நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கிய தேதிவிடை: ஏப்ரல் 1, 2001
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
