வினா விடை · நடப்பு நிகழ்வுகள்
2026-ஆம் ஆண்டின் சொல்லாகக் காலின்ஸ் அகராதி (Collins) அறிவித்த சொல் எது?
சரியான விடை: (C) மாகிங்
விளக்கம்: 'Mogging' (3 நவ. 2026) – பிறரை விஞ்சுதல். 2025: கேம்பிரிட்ஜ் – parasocial; ஆக்ஸ்போர்டு – rage bait; காலின்ஸ் – vibe coding.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: கேம்பிரிட்ஜ் அகராதியின் 2026 ஆண்டுச் சொல்: 'Human' – வினாடி வினா (20.11.2026). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கேம்பிரிட்ஜ் அகராதியை வெளியிடும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகத்துக்கு 1534-ல் அச்சிடும் உரிமைப் பட்டயம் வழங்கிய மன்னர் யார்?விடை: எட்டாம் ஹென்றி
- 1924–1939-ல் ஏழு தொகுதிகளாக வெளியான சென்னைப் பல்கலைக்கழகத்தின் 'தமிழ்ப் பேரகராதி'யின் (Tamil Lexicon) பதிப்பாசிரியர் யார்?விடை: எஸ். வையாபுரிப்பிள்ளை
- ஓர் இயந்திரம் மனிதரைப் போன்ற நுண்ணறிவைக் காட்டுகிறதா என மதிப்பிடும் சோதனையை 1950-ல் முன்மொழிந்தவர் யார்?விடை: ஆலன் டூரிங்
- AI முன்னோடி ஜெஃப்ரி ஹின்டனுடன் 2024 இயற்பியல் நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்டவர் யார்?விடை: ஜான் ஹாப்ஃபீல்ட்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
