வினா விடை · காரணவியல்
4 : 65 என்ற இணையின் தொடர்பைக் கொண்ட இணையைத் தேர்வு செய்க.
சரியான விடை: (D) 6 : 217
விளக்கம்: 65 = 4³ + 1 = 64 + 1. அதுபோலவே 6³ + 1 = 216 + 1 = 217.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.22: பயிற்சித் தேர்வு 1 (41 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ACE : FHJ :: KMO : ?விடை: PRT
- மற்றவற்றிலிருந்து வேறுபட்ட எண் இணையைத் தேர்வு செய்க.விடை: 9 : 81
- மதுரை : வைகை :: திருச்சிராப்பள்ளி : ?விடை: காவிரி
- பொருந்தாததைத் தேர்வு செய்க.விடை: நர்மதை
- வெப்பநிலைமானி (Thermometer) : வெப்பநிலை :: காற்றுவேகமானி (Anemometer) : ?விடை: காற்றின் வேகம்
- மற்றவற்றிலிருந்து வேறுபட்ட எழுத்துக் குழுவைத் தேர்வு செய்க.விடை: RTW
- 12 : 156 :: 15 : ?விடை: 240
- கொடுக்கப்பட்ட தொகுப்பைப் போன்ற எண் தொகுப்பைத் தேர்வு செய்க: (3, 10, 31)விடை: (4, 13, 40)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
