வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
45 என்பது 60-ல் எத்தனை விழுக்காடு (percentage)?
சரியான விடை: (A) 75
விளக்கம்: 45 ÷ 60 × 100 = 75 விழுக்காடு. ஒரு எண் மற்றொன்றின் எத்தனை விழுக்காடு எனக் காண, முதல் எண்ணை இரண்டாவதால் வகுத்து 100-ஆல் பெருக்க வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 2 லிட்டருக்கும் 600 மில்லி லிட்டருக்கும் உள்ள விகிதம்விடை: 10 : 3
- 33 கி.மீ.க்கும் 121 கி.மீ.க்கும் உள்ள விகிதம்விடை: 3 : 11
- 1001.101 + 101.01 + 11.11 = ?விடை: 1113.221
- கீழ்க்கண்டவற்றுள் எது பகா எண் (Prime number) அல்ல?விடை: 9
- இரண்டு எண்களின் விகிதம் 2:3. அவற்றின் கூடுதல் 60. அந்த எண்கள்விடை: 24, 36
- கிரிக்கெட் பந்து எந்த வடிவத்துக்கு எடுத்துக்காட்டு?விடை: கோளம்
- 50 மீ அகலமுள்ள ஒரு செவ்வகப் பூங்காவின் பரப்பு 300 ச.மீ. எனில் அதன் நீளம் என்ன?விடை: 6 மீ
- ஈரிலக்க எண் ஒன்றின் இலக்கங்களின் கூடுதல் 15. அந்த எண்ணுடன் 9-ஐக் கூட்டினால் இலக்கங்கள் இடம் மாறுகின்றன. அந்த எண்விடை: 78
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
