வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
‘A’ என்பது ‘y’-இன் x% மற்றும் ‘B’ என்பது ‘x’-இன் y% எனில் எது சரி?
சரியான விடை: (D) A-யும் B-யும் சமம்
விளக்கம்: A = (x/100)×y = xy/100, B = (y/100)×x = xy/100 என்பதால் A = B. ஆகவே x-இன் y% எப்போதும் y-இன் x%-க்குச் சமம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 36, 84-ன் மீ.பெ.வ. என்ன?
Find the H.C.F. of 36, 84?விடை: 12
- 15, 25, 40, 75 ஆல் வகுபடும் நான்கு இலக்க மிகப்பெரிய எண்?
The greatest number of 4 digits which is divisible by 15, 25, 40, 75 isவிடை: 9600
- மூன்று எண்கள் 3 : 4 : 5 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் மீ.சி.ம. 2400 எனில் அவற்றின் மீ.பெ.வ. என்ன?
Three numbers are in the ratio 3 : 4 : 5 and their L.C.M. is 2400. Their H...விடை: 40
- இரண்டு எண்களின் மீ.பெ.வ. 11, மீ.சி.ம. 693. ஒரு எண் 77 எனில் மற்றொரு எண் என்ன?
The H.C.F. of two numbers is 11 and their L.C.M. is 693. If one of the numbers is 77, find the ot...விடை: 99
- பத்து நாற்காலிகளின் விலை 4 மேஜைகளின் விலைக்குச் சமம். 15 நாற்காலிகள் மற்றும் 2 மேஜைகளின் விலை ரூ.4000 எனில், 12 நாற்காலிகள் மற்றும் 3 மேஜைகளின் விலை என்ன?
The price of 10 chai...விடை: ரூ.3900 / Rs. 3900
- ஒருவர் ரூ.480-ஐ 1 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் நோட்டுகளாக வைத்துள்ளார். ஒவ்வொரு வகை நோட்டுகளின் எண்ணிக்கையும் சமம் எனில் மொத்தம் எத்தனை நோட்டுகள் வைத்துள்ளார்?
A man has Rs. 48...விடை: 90
- 72, 108, 2100ன் மீ.சி.ம. என்ன?
Find the L.C.M. of 72, 108 and 2100விடை: 37800
- ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பு 4√3 ச.மீ. எனில் அம்முக்கோணத்தின் சுற்றளவு என்ன?விடை: 12மீ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups