வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
A மற்றும் B குழாய்கள் முறையே ஒரு தொட்டியை நிரப்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 12 நிமிடம், 15 நிமிடம். இரு குழாய்களும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டு, 3 நிமிடத்திற்குப் பிறகு A குழாயை மட்டும் அடைத்தால், மீதித் தொட்டியை B குழாய் நிரப்ப எடுத்துக் கொள்ளும் காலம் எவ்வளவு?
சரியான விடை: (D) 8 நிமிடம் 15 வினாடி
விளக்கம்: 3 நிமிடத்தில் இரண்டும் நிரப்பியது 3(1/12 + 1/15) = 9/20; மீதி 11/20 ஐ B நிரப்ப 11/20 × 15 = 8.25 நிமிடம் = 8 நிமிடம் 15 வினாடி. A மூடப்பட்ட பின் B மட்டுமே வேலை செய்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குழாய்கள் A மற்றும் B முறையே ஒரு தொட்டியை நிரப்ப எடுத்துக்கொள்ளும் நேரம் 20, 30 மணி நேரம் ஆகும். இரண்டும் சேர்ந்து எத்தனை மணி நேரத்தில் நிரப்பும்?விடை: 12
- ஒரு குழாய் காலியாக உள்ள தொட்டியை 2 மணி நேரத்தில் நிரப்பும். மற்றொரு குழாய் நீர் நிரம்பியுள்ள அத்தொட்டியை 3 மணி நேரத்தில் காலி செய்யும். தொட்டி காலியாக இருக்கும்போது இரு குழாய்களும்...விடை: 6
- A, B, C என்ற மூன்று குழாய்களும் ஒரு தொட்டியை நிரப்ப எடுத்துக்கொள்ளும் நேரம் முறையே 5, 10 மற்றும் 30 நிமிடங்கள். மூன்றும் ஒரே நேரத்தில் திறந்துவிடப்பட்டால் தொட்டி நிரம்ப ஆகும் காலம்...விடை: 3
- ஒரு தொட்டியை இரண்டு குழாய்கள் தனித்தனியாக 10 நிமிடம் மற்றும் 15 நிமிடங்களில் நிரப்பும். C என்ற மற்றொரு குழாயும் சேர்த்துத் திறக்கப்படுகிறது. மூன்றும் சேர்ந்து தொட்டியை நிரப்ப 18 நி...விடை: 9 நிமிடம்
- A மற்றும் B குழாய்கள் ஒரு தொட்டியை நிரப்ப எடுத்துக் கொள்ளும் காலம் முறையே 36 நிமிடம் மற்றும் 45 நிமிடங்கள். C என்ற குழாய் 30 நிமிடங்களில் தொட்டியைக் காலி செய்யும். முதலில் A மற்றும...விடை: 46
- ஒரு தொட்டியின் கசிவு நிரம்பிய தொட்டியை 8 மணி நேரத்தில் காலி செய்யும். நிமிடத்திற்கு 6 லிட்டர் வீதம் நீர் விடும் ஒரு குழாய் தொட்டியினுள் திறக்கப்படுகிறது. இப்பொழுது தொட்டி காலியாக 1...விடை: 8640 லிட்டர்
- ஒரு குழாய் ஒரு தொட்டியை 2 மணி நேரத்தில் நிரப்பும். அடிப்பகுதிக் கசிவினால் தொட்டி நிரம்ப 2 மணி 20 நிமிடம் ஆகிறது. தொட்டி முழுவதும் நிரம்பியிருக்கும்பொழுது கசிவின் மூலம் எவ்வளவு நேரத...விடை: 14 மணி
- A, B, C என்ற மூன்று குழாய்கள் சேர்ந்து ஒரு தொட்டியை 6 மணி நேரத்தில் நிரப்பும். 2 மணி நேரம் இவை வேலை செய்த பிறகு C மூடப்படுகிறது. மீதியை A யும் B யும் 7 மணி நேரத்தில் நிரப்புகின்றன....விடை: 14 மணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
