வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘ஆமுக்தமால்யதா’ என்னும் நூலை இயற்றியவர்
சரியான விடை: (A) கிருஷ்ணதேவராயர்
விளக்கம்: ‘ஆமுக்தமால்யதா’ விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் தெலுங்கில் இயற்றிய நூல்; ஆண்டாளின் வரலாற்றைக் கூறுகிறது. இவரது அவையில் ‘அஷ்டதிக்கஜங்கள்’ எனப்படும் எட்டுப் புலவர்கள் இருந்தனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கிரேக்கத் தூதர் மெகஸ்தனிஸ் யாருடைய அவைக்கு வருகை புரிந்தார்?விடை: சந்திரகுப்த மௌரியர்
- சாலர் ஜங் அருங்காட்சியகம் அமைந்துள்ள இடம்விடை: ஹைதராபாத்
- ‘புத்த சரிதம்’ என்ற நூலின் ஆசிரியர்விடை: அஸ்வகோஷர்
- டெல்லி சுல்தானியத்தை நிறுவிய முதல் சுல்தான் யார்?விடை: குத்புதீன் ஐபக்
- பதஞ்சலி யோகத்தில் உள்ள 'அங்கங்களின்' எண்ணிக்கைவிடை: எட்டு
- 'சாகாரி', 'விக்கிரமாதித்யன்' ஆகிய பட்டங்களைப் பெற்றவர்விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
- அதர்வ வேதம் விளக்குவது / The Atharva Veda describesவிடை: மந்திரங்களும் மாந்திரீகச் சடங்குகளும் / Spells and charms
- ‘மாளவிகாக்னிமித்திரம்’ என்ற நூலை எழுதியவர் / Who was the author of ‘Malavikagnimitram’?விடை: காளிதாசர் / Kalidasa
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
