வினா விடை · காரணவியல்
ஆங்கில அகர வரிசையின் வலது முனையிலிருந்து 15-ஆவது எழுத்து எது?
சரியான விடை: (A) L
விளக்கம்: இடமிருந்து இடம் = 27 − 15 = 12; 12-ஆவது எழுத்து L.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.1: பகுதி B (30 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒருவர் கிழக்கு நோக்கி நிற்கிறார். கடிகாரத் திசையில் 90° திரும்பி, பிறகு 180° திரும்புகிறார். இப்போது எந்தத் திசை நோக்கி?விடை: வடக்கு
- 2, 6, 12, 20, 30, ?விடை: 42
- மணி வடக்கே 4 கி.மீ. நடந்து, வலப்பக்கம் திரும்பி 3 கி.மீ. நடக்கிறார். தொடக்கப் புள்ளியிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளார்?விடை: 5 கி.மீ.
- B, E, H, K, ?விடை: N
- ஒரு சிறுமியைக் காட்டி, கவின் (ஆண்) “இவள் என் தந்தையின் ஒரே மகனின் மகள்” என்கிறார். அச்சிறுமி கவினுக்கு என்ன உறவு?விடை: மகள்
- ஐந்து எண்களின் சராசரி 18. ஓர் எண்ணை நீக்கியதும் மீதி எண்களின் சராசரி 16. நீக்கப்பட்ட எண் எது?விடை: 26
- A, B-இன் தந்தை; C, A-இன் தாய். C, B-க்கு என்ன உறவு?விடை: பாட்டி
- + என்றால் ×, × என்றால் −, − என்றால் ÷, ÷ என்றால் + எனில் 8 + 3 × 12 − 4 ÷ 2-இன் மதிப்பு?விடை: 23
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
