வினா விடை · புவியியல்
Adam’s Bridge connects which of the following two places?
சரியான விடை: (A) Pamban Island of India and Mannar Island of Sri Lanka
விளக்கம்: ஆடம்ஸ் பாலம் (Adam's Bridge) இந்தியாவின் பாம்பன் தீவையும் இலங்கையின் மன்னார் தீவையும் இணைக்கும் மணல் திட்டுத் தொடர். இதன் வடக்கே பாக் நீரிணையும் தெற்கே மன்னார் வளைகுடாவும் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆடம்ஸ் பாலம் எந்த இரு இடங்களை இணைக்கிறது?விடை: இந்தியாவின் பாம்பன் தீவு மற்றும் இலங்கையின் மன்னார் தீவு
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். / Match List I with List II and select the correct answer.
பட்டியல் I / List I:
a) சென்னை / Che...விடை: 4 1 2 3
- Assertion (A): Laterite soil is well developed in Keralam.
Reason (R): Keralam receives heavy rainfall during the south-west monsoon.
Select the correct answer.விடை: Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
- எது உருமாறிய பாறை?
Which of the following is Metamorphic Rock?விடை: மார்பிள் / Marble
- கூற்று (A): கேரளத்தில் சரளை மண் (Laterite) நன்கு உருவாகியுள்ளது.
காரணம் (R): தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தில் கேரளம் அதிக மழை பெறுகிறது.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்...விடை: (A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A)-க்குச் சரியான விளக்கம்
- கூற்று (A): பூமத்திய ரேகைப் பகுதியின் அடர்ந்த காடுகளில் பலவகையான மரங்களும் செடிகளும் உள்ளன.
காரணம் (R): பூமத்திய ரேகைப் பகுதியில் ஆண்டு முழுவதும் சீரான வெப்பமும் மழையும் காணப்...விடை: (A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A)-க்குச் சரியான விளக்கம்
- கோள்களை உருவ அளவின் (விட்டம்) அடிப்படையில் பெரியதிலிருந்து சிறியது வரை வரிசைப்படுத்துக. / Arrange the planets by size (diameter) from largest to smallest.விடை: வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் / Jupiter, Saturn, Uranus, Neptune
- Consider the following statements:
Assertion (A) : The equatorial region has dense evergreen forests having a variety of trees and other plants
Reason (R) : The equator...விடை: Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups