Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · காரணவியல்

ஐந்து பெண்கள் ஒரு வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். ரஷி, சுலேகா அல்லது அபாவுக்கு அருகில் இல்லை. அனுராதா சுலேகாவுக்கு அருகில் இல்லை. ரஷி மோனிகாவுக்கு அருகில் இருக்கிறார். வரிசையின் நடுவில் மோனிகா இருக்கிறார். எனவே அனுராதா யாருக்கு அருகில் இருக்கிறார்? (குரூப் 2A முதன்மை 2026, Q181)

சரியான விடை: (A) ரஷி
விளக்கம்: மோனிகா 3, ரஷி 2 அல்லது 4; ரஷியின் மறு அண்டை சுலேகாவோ அபாவோ அல்ல – எனவே முனையில் அனுராதா. சாத்தியமான நான்கு வரிசைகளிலும் அனுராதாவின் ஒரே அண்டை ரஷி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.11: புதிர்கள் (40 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. A, B, C, D, E, F, G ஆகிய ஏழு நண்பர்கள் வடக்கு நோக்கி ஒரு வரிசையில் அமர்ந்துள்ளனர். D நடுவில் அமர்ந்துள்ளார். A இடது ஓரத்தில். F, D-க்கு வலப்புறம் இரண்டாவது. B, F-க்கு உடனடி இடப்புற...விடை: 4
  2. சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த ஐந்து நண்பர்கள் வடக்கு நோக்கி ஒரு வரிசையில் அமர்ந்துள்ளனர். சேலம் நண்பர் நடுவில். சென்னை நண்பர் வலது முனையில...விடை: கோயம்புத்தூர் நண்பர்
  3. K, L, M, N, O, P ஆகிய அறுவர் தெற்கு நோக்கி ஒரு வரிசையில் அமர்ந்துள்ளனர். L இடது ஓரத்தில் அமர்ந்துள்ளார். N, L-க்கு வலப்புறம் மூன்றாவதாக அமர்ந்துள்ளார். O, N-க்கு உடனடி வலப்புறம் அம...விடை: M
  4. A, B, C, D, E ஆகிய ஐவர் வடக்கு நோக்கி ஒரு வரிசையில் அமர்ந்துள்ளனர். B இடது முனையிலிருந்து இரண்டாவது. D வலது முனையில். A, B-க்கு உடனடி வலப்புறம். C, D-க்கு அருகில் இல்லை. I. A-க்கும...விடை: I மட்டும்
  5. A, B, C, D, E, F ஆகிய அறுவர் வடக்கு நோக்கி ஒரு வரிசையில் அமர்ந்துள்ளனர். B, E இரு முனைகளிலும் அமர்ந்துள்ளனர். C, A-க்கு உடனடி இடப்புறம் அமர்ந்துள்ளார். D, B-க்கு வலப்புறம் மூன்றாவத...விடை: D
  6. P, Q, R, S, T, U, V ஆகிய ஏழு மாணவர்கள் வடக்கு நோக்கி ஒரு வரிசையில் அமர்ந்துள்ளனர். S நடுவில். P இடது ஓரத்தில். V, S-க்கு வலப்புறம் இரண்டாவது. Q, V-க்கு உடனடி வலப்புறம். T, P-க்கு உ...விடை: U
  7. P, Q, R, S, T ஆகிய ஐந்து சிறுவர்கள் வடக்கு நோக்கி ஒரு வரிசையில் அமர்ந்துள்ளனர். R இடது ஓரத்தில் அமர்ந்துள்ளார். P, R-க்கு வலப்புறம் இரண்டாவதாக அமர்ந்துள்ளார். T, P-க்கு உடனடி வலப்ப...விடை: P
  8. A, B, C, D, E, F ஆகியோர் மையம் நோக்கி ஒரு வட்ட மேசையைச் சுற்றி அமர்ந்துள்ளனர். B, E-க்கு எதிரே. A, B-க்கு இடப்புறம் இரண்டாவது. C, E-க்கு உடனடி இடப்புறம். D, A-க்கு அருகில் இல்லை. A...விடை: D
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions