Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அகநானூற்றின் முதல் 120 பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

சரியான விடை: (B) களிற்றியானை நிரை
விளக்கம்: அகநானூற்றின் முதல் 120 பாடல்கள் களிற்றியானை நிரை, 121–300 மணிமிடை பவளம், 301–400 நித்திலக் கோவை எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 61. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. மரபுவழிச் செய்திகளின்படி கம்பர் காலத்தில் வாழாதவரைச் சுட்டுக:விடை: வரதநஞ்சையப் பிள்ளை
2. கண்ணகியும் கோவலனும் கவுந்தியடிகள் துணையோடு மதுரையில் எங்கு தங்கினர்?விடை: புறஞ்சேரி
3. ‘பாம்பு’ என்னும் பொருளைத் தராத சொல்லைத் தேர்வு செய்யவும்:விடை: முழை
4. சீறாப்புராணத்தில் வரும் அபூபக்கரைப் பாம்பு எங்கு தீண்டியது?விடை: கால்
5. அறுசுவைகளுள் உவர்ப்பின் பயன் என்ன?விடை: தெளிவு
6. “அருவினை என்ப உளவோ கருவியான்
.................. .................. ..................” – விடுபட்ட அடியைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: காலம் அறிந்து செயின்
7. பொருத்துக:
பட்டியல் I – பட்டியல் II
a) தமிழ்கெழு கூடல் 1) மணிவாசகம்
b) தமிழ் வேலி 2) தொல்காப்பியம்
c) கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின் 3) பரிபாடல்
d) நரம்பின...விடை: 4 3 1 2
8. தவறாகப் பொருந்தியுள்ள இணைகளைக் காண்க:
உவமை – உருவகம்
1) தேன்தமிழ் – தமிழ்த்தேன்
2) மலரடி – அடிமலர்
3) விரல்பூ – பூவிரல்
4) பல்முத்து – முத்துப்பல்விடை: 3, 4 மட்டும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions