வினா விடை · பொதுத் தமிழ்
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
சரியான விடை: (A) எட்டு, எருது, எழில், ஏணி
விளக்கம்: எகர வரிசையில் இரண்டாம் எழுத்துகள் ட, ர, ழ என்ற மெய் வரிசைப்படி வருவதால் எட்டு, எருது, எழில்; பின் நெடில் ஏ வருவதால் ஏணி இறுதியில் வரும். குறில் எ நெடில் ஏ-க்கு முன் வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 77. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: இங்கே, இந்தியா, இலை, இவ்வூர்
- அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: பங்கு, பஞ்சு, பண்பு, பன்னீர்
- அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: கப்பல், கீரி, கைப்பிடி, கௌதாரி
- ‘ஓட்டம்’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: தொழிற்பெயர்
- அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: காவல், சிக்கல், ஞாயிறு, தாள்
- ‘கடி’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்ந்தெடுக்க.விடை: கடிந்து
- ‘சுடு’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: சுடுதல்
- ‘அசை’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: அசைதல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
