வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
அலெக்சாண்டர் போரஸ் மன்னனை எந்த ஆற்றின் கரையில் வென்றார்? / Alexander defeated Porus in the Battle of the Hydaspes on the bank of which river?
சரியான விடை: (C) விதஸ்தா / Vitasta
விளக்கம்: கி.மு. 326-இல் அலெக்சாண்டர் போரஸ் மன்னனை ஹைடாஸ்பஸ் போரில் வென்றார்; ஹைடாஸ்பஸ் என்பது ரிக்வேதத்தில் 'விதஸ்தா' எனப்படும் இன்றைய ஜீலம் ஆறு. ரிக்வேதத்தில் பியாஸ் 'விபாஸ்', செனாப் 'அசிக்னி', ராவி 'பருஷ்னி' எனப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக / Match the following:
a) ஹரப்பா / Harappa – 1) ராவி / Ravi
b) ரோபர் / Ropar – 2) காகர் / Ghaggar
c) காளிபங்கன் / Kalibangan – 3) ஹிண்டன் / Hindon
d)...விடை: 1 4 2 3
- பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சாஹிவால் (முன்னர் மாண்ட்கோமரி) மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி நகரம் எது? / Which Indus Valley town is located in Sahiwal (formerly M...விடை: ஹரப்பா / Harappa
- 'இந்தியக் கோயில் கட்டடக்கலையின் தொட்டில்' எனச் சிறப்பிக்கப்படுவது எது?விடை: ஐஹோளே
- பண்டைய இந்தியாவின் எட்டு வகைத் திருமணங்களில் காதல் திருமணத்தைக் குறிக்கும் சொல் எது? / Among the eight forms of marriage in ancient India, which denotes love marriage?விடை: காந்தர்வ / Gandharva
- 'கல்யாணியை'த் தலைநகராகக் கொண்டு ஆண்ட சாளுக்கியர்கள் யார்?விடை: பிற்கால மேலைச் சாளுக்கியர்கள்
- பொருத்துக / Match the following:
a) சிக்ஷா / Shiksha – 1) இலக்கணம் / Grammar
b) கல்பம் / Kalpa – 2) உச்சரிப்பு முறை / Pronunciation
c) வியாகரணம் / Vyakarana – 3) யாப...விடை: 2 4 1 3
- பாமினி அரசு (கி.பி. 1347–1527) பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது தவறு?விடை: அகமது ஷா தலைநகரைப் பீடாரிலிருந்து குல்பர்காவுக்கு மாற்றினார்
- 'அஷ்டாத்யாயி' எனும் நூல் எந்த வேதாங்கத்தின் கீழ் எழுதப்பட்டது? / 'Ashtadhyayi' was written on which Vedanga?விடை: வியாகரணம் / Vyakarana
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups