Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

அமைச்சரவைக் குழு கீழ்க்காணும் எவர்களைக் கொண்டது? / The Council of Ministers consists of

சரியான விடை: (C) கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் / Cabinet Ministers, Ministers of State and Deputy Ministers
விளக்கம்: மத்திய அமைச்சரவைக் குழு (Council of Ministers) கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் என மூன்று நிலைகளைக் கொண்டது. 91-வது திருத்தத்தின்படி (2003) பிரதமர் உட்பட அமைச்சர்களின் எண்ணிக்கை மக்களவை உறுப்பினர்களில் 15% மிகக் கூடாது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மண்டலத் தேர்தல் ஆணையர்களை நியமிப்பவர் / Regional Election Commissioners are appointed byவிடை: தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையுடன் குடியரசுத் தலைவர் / the President in consultation with the Election Commission
  2. தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது தவறு?விடை: தகவல் பெறுவதற்கான காரணத்தை விண்ணப்பதாரர் குறிப்பிட வேண்டும்
  3. 'செயலுறுத்தும் நீதிப்பேராணை' என்பதன் பொருள் / Writ of Mandamus meansவிடை: ஓர் அதிகாரிக்கு ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யுமாறு மேல்நிலை நீதிமன்றம் இடும் நீதிப்பேராணை / a writ from a superior court...
  4. டாக்டர் சச்சிதானந்த சின்ஹா அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக எத்தனை நாட்கள் இருந்தார்? / For how many days was Dr. Sachchidananda Sinha the interim President of the Constit...விடை: 2 நாட்கள் / 2 days
  5. 1935 ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி நிறுவப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி / First Chief Justice of the Federal Court established by the Act of 1935 wasவிடை: சர் மாரிஸ் க்வயர் / Sir Maurice Gwyer
  6. கூற்று (A): அரசியலமைப்பில் 'கூட்டாட்சி' என்ற சொல்லுக்குப் பதிலாக 'ஒன்றியம்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. / Assertion (A): The term 'Union' is used instead of 'Federation' in t...விடை: A, R இரண்டும் சரி; R என்பது A-க்குச் சரியான விளக்கம் / Both A and R are true; R is the correct explanation of A
  7. அரசியலமைப்பின் பிரிவு 21A எதற்கு உத்தரவாதம் அளிக்கிறது? / Article 21A of our Constitution guaranteesவிடை: 6–14 வயதுக் குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வி உரிமை / Right to free and compulsory education for children aged 6–14
  8. 1956-இல் 7-வது திருத்தத்தால் நீக்கப்பட்டு, அதன் இடத்தில் வேறு எதுவும் சேர்க்கப்படாமல் உள்ள அரசியலமைப்புப் பகுதி எது? / Which Part of the Constitution was repealed by the 7th Amendm...விடை: VII
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions