வினா விடை · நடப்பு நிகழ்வுகள்
அமெரிக்காவுக்கான இந்தியாவின் முதல் தூதர் யார்?
சரியான விடை: (A) ஆசப் அலி
விளக்கம்: ஆசப் அலி – 1947-ல் வாஷிங்டனில் பொறுப்பேற்றார். விஜயலட்சுமி பண்டிட் 1949–51-ல் தூதர்; கிருஷ்ண மேனன் – பிரிட்டனுக்கான முதல் உயர் ஆணையர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 23-ஆவது இந்திய–அமெரிக்கப் பொருளாதார உச்சி மாநாடு – வினாடி வினா (20.11.2026). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- IACC தேசிய மாநாட்டில் (ஆகஸ்ட் 2026) இந்திய–அமெரிக்க உறவின் ஆற்றல் குறித்துப் பேசிய இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் யார்?விடை: செர்ஜியோ கோர்
- உச்சி மாநாட்டில் கோயல் சுட்டிக்காட்டிய 'UPI' எண்ணிமப் பணப் பரிவர்த்தனை முறையை உருவாக்கிய அமைப்பு எது?விடை: NPCI
- நலத்திட்ட உதவிகளை நேரடியாகப் பயனாளிக்குச் சேர்க்கும் 'JAM மும்மை'-யில் 'M' எதைக் குறிக்கிறது?விடை: மொபைல்
- இந்திய–அமெரிக்கப் பொருளாதார உச்சி மாநாட்டை நடத்தும் இந்திய–அமெரிக்க வர்த்தக சபை (IACC) எந்த ஆண்டு நிறுவப்பட்டது?விடை: 1968
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
