வினா விடை · TET – சமூக அறிவியல்
அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டத்தில் உள்ள தீவுகளின் எண்ணிக்கை
சரியான விடை: (D) சுமார் 500-க்கும் மேற்பட்ட தீவுகள்
விளக்கம்: அந்தமான் நிக்கோபாரில் 500-க்கும் மேற்பட்ட (சுமார் 572) தீவுகள் உள்ளன; அவற்றில் சுமார் 38 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். இதன் தலைநகர் ஸ்ரீ விஜயபுரம் (முன்பு போர்ட் பிளேர்).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சென்னை மாநிலப் பெயர் மாற்றச் சட்டம் எந்த <br />ஆண்டு உருவாக்கப்பட்டதுவிடை: 1968
- இந்திய அரசு வ.உ. சிதம்பரனாருக்கு நினைவு அஞ்சல் தலை வெளியிட்ட நாள்விடை: 5 செப்டம்பர் 1972
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் யார் தலைமையில் நடைபெற்றது?விடை: டாக்டர் சச்சிதானந்த சின்ஹா
- தமிழ்நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள சரணாலயத்தில் பாதுகாக்கப்படுவதுவிடை: சாம்பல் நிறப் பெரிய அணில்
- புகழ் பெற்ற கலைஞர் சுப்பு ஆறுமுகம் எந்த <br />கிராமியக் கலையுடன் தொடர்புடையவர்விடை: வில்லுப்பாட்டு
- ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் கோடைக்காலத் தலைநகர்விடை: ஸ்ரீநகர்
- இந்தியாவின் மொத்தப் பரப்பளவுவிடை: 32,87,263 சதுர கிலோமீட்டர்
- ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR) அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆண்டுகள்விடை: 1954 மற்றும் 1981
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
