வினா விடை · பொதுத் தமிழ்
அண்ணல் அம்பேத்கர் எங்கு பிறந்தார்?
சரியான விடை: (D) மோவ் (மத்தியப் பிரதேசம்)
விளக்கம்: அண்ணல் அம்பேத்கர் 1891 ஏப்ரல் 14 அன்று மத்தியப் பிரதேசத்தின் மோவ் (Mhow) நகரில் பிறந்தார். அவரது பூர்வீகக் கிராமம் மகாராட்டிர மாநிலம் இரத்தினகிரி மாவட்டத்திலுள்ள அம்பவாடே ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 49. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அற இலக்கியம்’ எனப்படுவது எது?விடை: திருக்குறள்
- கோப்பெருந்தேவியின் காற்சிலம்பின் பரல்கள் எவை?விடை: முத்து
- புறப்பொருள் வெண்பாமாலையின்படி புறத்திணைகள் எத்தனை?விடை: 12
- ‘மாட்சி’ என்ற சொல் எவ்வகைப் பெயர்?விடை: பண்புப்பெயர்
- கீழ்வருவனவற்றுள் பொதுமொழியைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: தாமரை
- திருக்குறளின்படி கற்ற கல்வியினும் மேலானதாகக் கருதப்படுவது எது?விடை: ஒழுக்கம்
- பெண்களின் வீரத்தைப் பாடிய பெண்பாற் புலவர் யார்?விடை: ஒக்கூர் மாசாத்தியார்
- மாணிக்கவாசகரின் பெற்றோர் யார்?விடை: சம்புபாதசரிதர் – சிவஞானவதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
