வினா விடை · அறிவியல்
'அணுக்கரு இயற்பியலின் தந்தை' என அழைக்கப்படுபவர் யார்?
சரியான விடை: (A) எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு
விளக்கம்: அணுக்கருவைக் கண்டறிந்த எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு 'அணுக்கரு இயற்பியலின் தந்தை' எனப்படுகிறார். அவர் 1911-இல் தங்க இழைச் சிதறல் சோதனை மூலம் அணுக்கரு மாதிரியை முன்வைத்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வௌவால்களின் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை எது?விடை: கைரோப்டெரோஃபிலி (Chiropterophily)
- தனிமங்களை முதன்முதலில் உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என வகைப்படுத்தியவர் யார்?விடை: லவாய்சியர்
- Facebook (ஃபேஸ்புக்) என்ற இணையவழிச் சமூக வலையமைப்பை உருவாக்கியவர்களில் முதன்மையானவராகக் கருதப்படுபவர் யார்?விடை: மார்க் ஜுக்கர்பெர்க்
- மின்னாற்றலின் வணிக முறை அலகு எது?விடை: கிலோவாட் மணி
- BlackBerry (பிளாக்பெர்ரி) என்ற அலைபேசியை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?விடை: ரிசர்ச் இன் மோஷன் (RIM)
- வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி எது?விடை: இவை அனைத்தும்
- பதங்கமாதல் நிகழ்வுக்கு உட்படும் பொருள் எது?விடை: இவை மூன்றும்
- பறவைகளைத் தாக்கும் பிளாஸ்மோடியத்தைப் பரப்பும் கடத்தி / Plasmodium species affecting birds are carried byவிடை: கியூலெக்ஸ் / Culex
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
