Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

அணுவில் எலக்ட்ரான்களின் நீள்வட்டப்பாதை <br />கருத்தினைக் கூறியவர் / The elliptical orbits of <br />electron in the atom were proposed by

சரியான விடை: (A) சாமர்பெல்டு / Sommerfeld
விளக்கம்: போர் அணுமாதிரியின் வட்டப்பாதைகளுக்குப் பதிலாக எலக்ட்ரான்கள் நீள்வட்டப் பாதைகளில் சுற்றுகின்றன என்று சாமர்பெல்டு 1916-இல் முன்மொழிந்தார். இது சாமர்பெல்டு அணுமாதிரி எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மின்காந்த அலைகள் / Electromagnetic waves areவிடை: குறுக்கலைகள் / Transverse
  2. எலக்ட்ரான் நுண்ணோக்கி எதன் அடிப்படையில் செயல்படுகிறது? / The electron microscope works on the principle ofவிடை: இயங்கும் எலக்ட்ரானின் அலைப்பண்பு / Wave nature of moving electron
  3. மின்மாற்றி செயல்படுவது / A transformer works onவிடை: AC-யில் மட்டும் / AC only
  4. பருப்பொருள் அலையின் அலைநீளம் எதைச் சார்ந்தது அல்ல? / The wavelength of matter wave is independent ofவிடை: மின்னூட்டம் / Charge
  5. மின்னியற்றி விதி (ஜெனரேட்டர் விதி) எனப்படுவது / The generator rule isவிடை: ஃபிளெமிங் வலக்கை விதி / Fleming’s right hand rule
  6. ஜூல் வெப்ப விதி / Joule’s law of heating is given byவிடை: H = I²Rt
  7. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிப்பில் பயன்படுத்தப்படும் வினையூக்கி / A catalyst used in the manufacture of ammonia by Haber process isவிடை: இரும்பு / Iron
  8. தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம் / National Remote Sensing Centre is located atவிடை: ஹைதராபாத் / Hyderabad
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions