வினா விடை · பொதுத் தமிழ்
“அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும்;
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்;
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்” என்னும்
‘முப்பெரும் உண்மைகள்’ காணப்படுவது
சரியான விடை: (D) சிலப்பதிகாரம்
விளக்கம்: அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்ற மூன்று உண்மைகளை விளக்குவது சிலப்பதிகாரம். இதனை இயற்றியவர் இளங்கோவடிகள்; இது ஐம்பெருங்காப்பியங்களுள் முதலாவது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘The Primary Classical Language of the World’ என்னும் ஆங்கில நூலை எழுதியவர்விடை: தேவநேயப் பாவாணர்
- குகன் என்பவர்விடை: வேட்டுவத் தலைவன்
- “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து”
இப்பாடலில் அமைந்த அணிவிடை: உவமையணி
- ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ என்றவர்விடை: திருவள்ளுவர்
- மருதநிலத்திற்குரிய பறைவிடை: மணமுழா
- தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளைத் திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடுகிறது?விடை: தைத்திங்கள் இரண்டாம் நாள்
- திருநாவுக்கரசருக்குப் பெற்றோர் இட்ட பெயர்விடை: மருள்நீக்கியார்
- “தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும்; அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும்” பாராட்டியவர்விடை: மாக்சுமுல்லர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups