Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

அரசுப் பணிகளில் ஊழல் பிரச்சனை தீவிரமடைந்தபோது இந்திய அரசு அமைத்த உயர்மட்டக் குழுவின் தலைவர் / When the problem of corruption in public services assumed serious dimensions, the Government of India appointed a high-power committee under the chairmanship of

சரியான விடை: (C) கே. சந்தானம் / K. Santhanam
விளக்கம்: அரசுப் பணிகளில் ஊழலைத் தடுப்பது குறித்து ஆராய 1962-ல் கே. சந்தானம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைப்படி 1964-ல் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC) உருவாக்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மக்களவை உறுப்பினராக உள்ள இந்தியப் பிரதமர்விடை: மக்களவையின் அவை முன்னவர் (Leader of the House)
  2. குடியரசுத் துணைத் தலைவர் பதவி குறித்துக் கூறும் அரசியலமைப்புப் பிரிவு / The Article of the Constitution that provides for a Vice-Presidentவிடை: சரத்து 63 / Article 63
  3. கீழ்க்கண்டவற்றுள் எந்த அரசியலமைப்புப் பிரிவு மாநில அரசுகள் கிராமப் பஞ்சாயத்துகளை அமைக்க வழிகாட்டுகிறது?விடை: பிரிவு 40
  4. லோக் அதாலத்துகளுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கிய சட்டப் பணிகள் ஆணையங்கள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு / The Legal Services Authorities Act, which gave statutory status to Lok Adalats, wa...விடை: 1987
  5. மத்திய அரசால் தொடங்கப்பட்ட விரைவு நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கிய தேதிவிடை: ஏப்ரல் 1, 2001
  6. இந்தியக் குடிமக்களின் அடிப்படைக் கடமைகளைக் கூறும் அரசியலமைப்புப் பிரிவு / Which Article enshrines the Fundamental Duties of all Indian citizens?விடை: சரத்து 51-A / Article 51-A
  7. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு (பகுதி IX) கிராமப் பஞ்சாயத்துகளை அமைக்க வகை செய்கிறது?விடை: பிரிவு 243
  8. ‘சட்டத்தின் ஆட்சி’ (Rule of Law) என்ற கோட்பாட்டை முதன்முதலில் அறிமுகப்படுத்திய நாடு / Which country first introduced the concept of the ‘Rule of Law’?விடை: இங்கிலாந்து / England
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions