வினா விடை · நடப்பு நிகழ்வுகள்
அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் குழுமத்தின் (CSIR) தலைவர் (President) யார்?
சரியான விடை: (B) பிரதமர்
விளக்கம்: 1942-ல் அமைக்கப்பட்ட CSIR-ன் தலைவர் பிரதமர்; துணைத் தலைவர் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: CSIR-IIIM ஜம்முவுக்கு DIDAC இந்தியா விருது 2026 – வினாடி வினா (27.11.2026). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் IAS அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'இந்திய மருந்தியலின் தந்தை' என அழைக்கப்படுபவர் யார்?விடை: கர்னல் ராம் நாத் சோப்ரா
- மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CECRI) தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?விடை: காரைக்குடி
- CSIR நறுமண இயக்கத்தின் 'ஊதாப் புரட்சி' எந்தப் பயிருடன் தொடர்புடையது?விடை: லாவெண்டர்
- DIDAC இந்தியா விருது 2026-ஐ வென்ற நிறுவனம் எது?விடை: CSIR-IIIM, ஜம்மு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
