வினா விடை · நடப்பு நிகழ்வுகள்
'அஷாங்க்' எந்த வகைப் போர்க்கப்பல்?
சரியான விடை: (C) நீர்மூழ்கி எதிர்ப்பு ஆழமற்ற நீர்க் கப்பல்
விளக்கம்: கடலோர ஆழமற்ற நீரில் நீர்மூழ்கிகளைத் தேடி அழித்தல், கண்காணிப்பு, கண்ணிவெடி இடுதல் இதன் பணிகள்; பழைய 'அபய்' வகைக் கப்பல்களுக்கு மாற்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: நீர்மூழ்கி எதிர்ப்புக் கப்பல் 'அஷாங்க்' கடற்படையிடம் ஒப்படைப்பு – வினாடி வினா (24.11.2026). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'அஷாங்க்' கப்பலைக் கட்டி இந்தியக் கடற்படையிடம் ஒப்படைத்த நிறுவனம் எது?விடை: GRSE, கொல்கத்தா
- ஜூன் 2025-ல் படையில் சேர்க்கப்பட்ட, இந்த வகையின் முதல் கப்பல் எது?விடை: ஐஎன்எஸ் அர்னாலா
- இந்தியக் கடற்படை தினம் (டிசம்பர் 4) எந்த நடவடிக்கையை நினைவுகூர்கிறது?விடை: டிரைடென்ட் நடவடிக்கை (1971)
- இந்தியக் கடற்படையின் கிழக்குக் கட்டளையகத் தலைமையகம் எங்கு உள்ளது?விடை: விசாகப்பட்டினம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
