வினா விடை · பொருளாதாரம்
Banks are required to maintain a certain percentage of their net demand and time liabilities in liquid assets such as cash, gold and approved government securities. This is called
சரியான விடை: (B) Statutory Liquidity Ratio (SLR)
விளக்கம்: வங்கிகள் தங்கள் நிகர தேவை மற்றும் கால வைப்புகளில் (NDTL) ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ரொக்கம், தங்கம், அரசுப் பத்திரங்கள் போன்ற நீர்மச் சொத்துகளாக வைத்திருக்க வேண்டும்; இதுவே சட்டப்பூர்வ நீர்மை விகிதம் (SLR). இவ்விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Reserve Bank of India was nationalized in the yearவிடை: 1949
- உதயகுமார் வடிவமைத்த ரூபாய்க்கான (₹) குறியீட்டை மத்திய அமைச்சரவை எப்போது அங்கீகரித்தது?விடை: 2010 ஜூலை 15
- அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) எந்த ஆண்டு இயற்றப்பட்டது? / In which year was FEMA (Foreign Exchange Management Act) enacted?விடை: 1999
- The Bank Rate should be increased during a period ofவிடை: Inflation
- மதிப்புக் கூட்டு வரி (VAT) விதிக்கப்படுவது / VAT is imposedவிடை: உற்பத்தி முதல் இறுதி விற்பனை வரை அனைத்து நிலைகளிலும் / On all stages between production and final sale
- Which one of the following is a direct tax levied by the Government of India?விடை: Income tax
- ‘பிரதம மந்திரி கிராமோதய யோஜனா’வின் நோக்கம் / ‘Pradhan Mantri Gramodaya Yojana’ aimed atவிடை: ஆரம்பக் கல்வி, சுகாதாரம், குடிநீர், வீட்டு வசதி, கிராமச் சாலைகள் போன்ற கிராமத் தேவைகளை நிறைவேற்றுதல் / Meeting rural nee...
- பொருளியலின் அடிப்படைக் கூறுகள் / The basic features of Economics areவிடை: உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு / Production, Consumption, Distribution
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
