வினா விடை · TET – ஆங்கிலம்
Choose the adverb formed from 'Humble'.
சரியான விடை: (A) humbly
விளக்கம்: Humble (பணிவான) என்ற சொல்லின் இறுதி e நீங்கி -ly சேர்ந்து humbly (பணிவுடன்) என்ற வினையடை உருவாகிறது. humbleness என்பது பெயர்ச்சொல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Choose the adverb formed from 'Compare'.விடை: comparatively
- Change the adjective ‘equal’ into a verb.விடை: equate
- Choose the adverb formed from 'Wonder'.விடை: wonderfully
- Identify the kind of sentence: She cooks well and eats well.விடை: compound
- Choose the adverb formed from 'Touch'.விடை: touchingly
- Identify the kind of sentence: I don't know why he behaves like that.விடை: complex
- Find out the verb form of 'Abolition'.விடை: abolish
- Identify the kind of sentence: I can stay here only for a few hours.விடை: simple
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
