வினா விடை · TET – ஆங்கிலம்
Choose the correct plural form of 'story'
சரியான விடை: (B) stories
விளக்கம்: மெய்யெழுத்துக்குப் பின் 'y'-இல் முடியும் சொற்களில் 'y'-ஐ 'i' ஆக்கி 'es' சேர்க்க வேண்டும்; story → stories. ஆனால் உயிரெழுத்துக்குப் பின் 'y' வந்தால் 's' மட்டும் சேரும் (boy → boys).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Choose the correct plural form of 'potato'விடை: potatoes
- Choose the correct plural form of 'mosquito'விடை: mosquitoes
- Choose the word opposite in meaning to 'frailty': 'Frailty, thy name is woman!'விடை: strength
- Choose the correct plural form of 'volcano'விடை: volcanoes
- Choose the suitable explanation for the idiom 'thirty pieces of silver'.விடை: betrayal
- Choose the correct plural form of 'thief'விடை: thieves
- Choose the verb form of the word 'existence'.விடை: exist
- Select the word that takes the suffix ‘-ment’விடை: amuse
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
