வினா விடை · புவியியல்
Choose the correct statements about coral reefs.
I. The world's largest coral structure is situated in the Pacific Ocean.
II. It is off the coast of Australia.
III. It is a fringing reef.
IV. It gets exposed as the water in the lagoon goes down.
சரியான விடை: (B) I and II are correct
விளக்கம்: பெரும் தடுப்புப் பவளத்திட்டு (Great Barrier Reef) பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியக் கடற்கரைக்கு அப்பால் உள்ள உலகின் மிகப்பெரிய பவள அமைப்பு. இது தடுப்புப் பவளத்திட்டு வகை; விளிம்புப் பவளத்திட்டு (fringing reef) அல்ல.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பவளத்திட்டுகள் குறித்த சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
I. உலகிலேயே மிகப்பெரிய பவளத்திட்டு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.
II. இது ஆஸ்திரேலியாவின் கடற்கரைக்கு அப்...விடை: I மற்றும் II சரி
- கீழ்க்கண்ட இணைகளில் தவறானது எது? (மாநில மரம் – மாநிலம்)விடை: சினார் – இமாச்சலப் பிரதேசம்
- Mars appears red becauseவிடை: Its soil contains iron oxide
- Which of the following pairs (State tree – State) is incorrect?விடை: Chinar – Himachal Pradesh
- செவ்வாய்க் கோள் சிவப்பாகத் தோன்றக் காரணம் எது?விடை: மண்ணில் அதிக அளவு இரும்பு ஆக்சைடு உள்ளது
- தமிழ்நாடு–கேரள எல்லையில் உள்ள ஆரியங்காவுக் கணவாய் அமைந்துள்ள மலைப்பகுதி எது?விடை: அகத்தியர் மலை
- உலகில் கலப்பு வேளாண்மை எங்கு காணப்படுகிறது?விடை: அதிக வளர்ச்சியடைந்த பகுதிகள்
- The Ariyankavu pass on the Tamil Nadu–Kerala border is situated inவிடை: Agasthiyar hills
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups