வினா விடை · பொது ஆங்கிலம்
Choose the right meaning of the idiom: "Show one's yellow streak"
சரியான விடை: (C) exhibiting one's cowardice
விளக்கம்: 'Show one's yellow streak' என்ற மரபுத்தொடருக்குக் கோழைத்தனத்தை வெளிப்படுத்துதல் என்று பொருள். ஆங்கிலத்தில் மஞ்சள் நிறம் (yellow) கோழைத்தனத்தைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Match the words with their meanings:
a) interred – 1) weapon
b) ruffle – 2) abundant
c) copious – 3) buried
d) armament – 4) disturb
(a b c d)விடை: 3 4 2 1
- Who wrote "The Return of the Native"?விடை: Thomas Hardy
- "The only people who were pleased to stay in the Selfish Giant's garden were ______"விடை: The Snow and the Frost
- Tick the correct plural for the given word:
“Criterion”விடை: criteria
- Identify the work which is not an autobiography:விடை: Glimpses of World History
- Change the following sentence into comparative:
“The apple is not so sweet as the mango”விடை: the mango is sweeter than the apple
- Match the words with their blended forms:
a) medical + claim – 1) comsat
b) transfer + resistor – 2) mediclaim
c) telephone + telegram – 3) transistor
d) commun...விடை: 2 3 4 1
- Match Column A with Column B to make meaningful sentences:
a) The police found the thief – 1) weeping all the while
b) I saw the bats – 2) racing towards the earth
c...விடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups