வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
cos x + cos²x = 1 எனில் sin²x + sin⁴x-ன் மதிப்பு யாது? / If cos x + cos²x = 1, what is the value of sin²x + sin⁴x?
சரியான விடை: (B) 1
விளக்கம்: cos x + cos²x = 1 எனில் cos x = 1 − cos²x = sin²x ஆகும். எனவே sin²x + sin⁴x = cos x + cos²x = 1.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம் 9 செ.மீ, உயரம் 12 செ.மீ எனில் அதன் பரப்பு / The area of a triangle with base 9 cm and height 12 cm isவிடை: 54 cm²
- முக்கோணம் PQR-ல் ∠Q = 90°, ∠P = α, ∠R = β, PQ = 3, QR = 4 எனில் tan β-ன் மதிப்பு யாது? / In triangle PQR, ∠Q = 90°, ∠P = α, ∠R = β, PQ = 3 and QR = 4. Then tan β is equal toவிடை: 3/4
- sin 3A = cos(A − 26°), இங்கு 3A ஒரு குறுங்கோணம் எனில் A-யின் மதிப்பு யாது? / If sin 3A = cos(A − 26°), where 3A is an acute angle, find the value of Aவிடை: 29°
- sin θ = 1/√2, cos θ = 1/√2 எனில் cot θ-ன் மதிப்பு யாது? / If sin θ = 1/√2 and cos θ = 1/√2, then cot θ is equal toவிடை: 1
- sin A = 3/4 (A குறுங்கோணம்) எனில் cos A-ஐக் காண்க / If sin A = 3/4 (A acute), find cos Aவிடை: √7/4
- sin θ + cos θ = 1 எனில் sin θ cos θ-ன் மதிப்பு யாது? / If sin θ + cos θ = 1, what is the value of sin θ cos θ?விடை: 0
- 3π/5 ரேடியனுக்குச் சமமான கோண அளவு / 3π/5 radian is equal toவிடை: 108°
- ஓர் ஆய்வுக்காகப் புதிதாகச் சேகரிக்கப்படும் விவரங்கள் / Data collected fresh for an investigation are known asவிடை: முதல்நிலைப் புள்ளிவிவரம் / Primary Data
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
