வினா விடை · புவியியல்
‘டைபூன்கள்’ பெரும்பாலும் எங்கு காணப்படுகின்றன? / Where are Typhoons usually found?
சரியான விடை: (B) மேற்கு பசிபிக் / West Pacific
விளக்கம்: மேற்கு பசிபிக் பெருங்கடலில் (பிலிப்பைன்ஸ், சீனா, ஜப்பான் பகுதிகள்) உருவாகும் வெப்ப மண்டலச் சூறாவளிகள் டைபூன்கள் எனப்படுகின்றன. அட்லாண்டிக், கிழக்கு பசிபிக் பகுதிகளில் அவை ஹரிகேன்கள் என்றும், இந்தியப் பெருங்கடலில் சைக்ளோன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நிலப்பரப்பளவில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்திய மாநிலம் எது? / Which is the second largest Indian State in geographical area?விடை: மத்தியப் பிரதேசம் / Madhya Pradesh
- அனல் மின் நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் / Thermal power stations are located atவிடை: தூத்துக்குடி, இராமகுண்டம், கோர்பா / Thoothukudi, Ramagundam, Korba
- அருவிகளைப் பொருத்துக / Match the following (waterfalls):<br />(a) காவிரி / Cauvery (b) சராவதி / Sharavathi (c) மகாபலேஷ்வர் / Mahabaleshwar (d) நர்மதா / Narmada<br />1) யென்னா / Yen...விடை: 2 4 1 3
- பூடான் நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்துள்ள இந்திய மாநிலங்கள் எவை? / Which States of India share a common border with Bhutan?விடை: அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், மேற்கு வங்காளம் / Assam, Arunachal Pradesh, Sikkim, West Bengal
- மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CIMFR) எங்குள்ளது? / Where is the Central Institute of Mining and Fuel Research (CSIR-CIMFR) located?விடை: தன்பாத்/Dhanbad
- உள்ளூரில் நிலக்கரி கிடைக்காத இடத்தில் அமைந்த இரும்பு எஃகு ஆலை / Local supply of coal is not available to the iron and steel plant atவிடை: பத்ராவதி / Bhadravathi
- ‘பொகாரோ எஃகு ஆலை’ எந்த நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டது? / ‘Bokaro Steel Plant’ has been set up with the assistance ofவிடை: U.S.S.R.
- ஆரவல்லி மலைத்தொடரால் ராஜஸ்தானுக்கு மலைசார் மழைப்பொழிவை ஏற்படுத்த முடியாததற்குக் காரணம் / Aravallis fail to cause orographic rainfall in Rajasthan becauseவிடை: அவை பருவக்காற்று வீசும் திசைக்கு இணையாக அமைந்துள்ளன / they lie parallel to the direction of the monsoon winds
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
