வினா விடை · பொதுத் தமிழ்
எஃஃகிலங்கிய, உரனசைஇ – இச்சொற்களில் உள்ள அளபெடைகள்?
சரியான விடை: (D) ஒற்றளபெடை, சொல்லிசை அளபெடை
விளக்கம்: எஃஃகிலங்கிய என்பதில் ஃ என்ற ஒற்று அளபெடுத்ததால் ஒற்றளபெடை. உரனசைஇ என்பதில் உரன் நசை என்ற பெயர் வினையெச்சமாகத் திரிந்து அளபெடுத்ததால் சொல்லிசை அளபெடை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. உலக அளவில் காற்றாலை மின் நிறுவுதிறனில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. 2. இந்தியாவில் காற்றாலை மின் நிறுவுதிறனில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கி...விடை: 1 மட்டும் சரி
- அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர் சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: மலைபடுகடாம்
- வளி மிகின் வலி இல்லை என்பது யாருடைய வரிகள் ?விடை: ஐயூர் முடவனார்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குளோரோ புளோரோ கார்பன் ஒரு மூலக்கூறு ஒரு லட்சம் ஓசோன் மூலக்கூறுகளை சிதைத்துவிடும். உலக விந்தையாக திகழும் தாஜ்மஹால் அமில மழை பெய்ததன் காரணமாக மஞ்சள...விடை: இரண்டும் சரி
- பொருத்துக: (a) நடத்தல் (b) கொல்லாமை (c) கேடு (d) வந்தவர் — (1) முதனிலை திரிந்த தொழிற்பெயர் (2) தொழிற்பெயர் (3) வினையாலணையும் பெயர் (4) எதிர்மறைத் தொழிற்பெயர்விடை: 2 4 1 3
- 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள்' – இத்தொடரில் 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' என்பவற்றைக் குறிக்கும் சொற்கள் எவை?விடை: சருகும் சண்டும்
- பொருத்துக: (a) கவை (b) கொம்பு (c) சினை (d) போத்து — (1) கிளையின் பிரிவு (2) சினையின் பிரிவு (3) அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை (4) கவையின் பிரிவுவிடை: 3 4 1 2
- மோப்பக் குழையும் அனிச்சம் என்று விருந்தினரை பற்றி கூறும் நூல் எது?விடை: திருக்குறள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
