Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

எந்த வெப்பநிலையில் செல்சியஸ் மற்றும் ஃபாரன்ஹீட் அளவீடுகள் சமமாக இருக்கும்? / At what temperature do Celsius and Fahrenheit scales read the same?

சரியான விடை: (D) -40
விளக்கம்: F = (9/5)C + 32 என்ற சமன்பாட்டில் C = F என வைத்தால் C = -40 கிடைக்கிறது. எனவே -40 டிகிரியில் செல்சியஸ், ஃபாரன்ஹீட் அளவீடுகள் சமம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நுண்செயலிகளைப் (Microprocessors) பயன்படுத்தி உருவாக்கப்படுவது / Microprocessors can be used to makeவிடை: இவை அனைத்தும் / All of the above
  2. நீலப்பச்சைப் பாசிகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்தும் செல்கள் / The cells responsible for fixing atmospheric nitrogen in blue-green algae areவிடை: ஹெட்டிரோசிஸ்ட்கள் / Heterocysts
  3. சின்னபார் எதனுடைய தாது? / Cinnabar is an ore ofவிடை: பாதரசம் / Mercury
  4. ‘அகார்’ உற்பத்திக்கு வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் கடல் பாசி / The marine alga commercially exploited for the production of agar isவிடை: கிரசிலேரியா / Gracilaria
  5. இந்தியாவின் புகழ்பெற்ற தொல்லுயிர் தாவரவியல் அறிஞர் யார்? / Who is the well-known Indian palaeobotanist?விடை: பீர்பால் சாஹ்னி / Birbal Sahni
  6. சரியான பொருத்தத்தைத் தேர்ந்தெடுக்க / Which of the following is correctly matched?விடை: ஹீமோஃபிலியா B – கிறிஸ்துமஸ் நோய் / Haemophilia B – Christmas disease
  7. சுழற்சி நிலைமாற்றம் நிறமாலையின் ______ பகுதியில் உண்டாகிறது / Rotational transition occurs in the ______ region of the spectrumவிடை: நுண்ணலைகள் / Microwaves
  8. குரோமோசோமுக்கு அப்பாற்பட்ட மிகச் சிறிய மரபு வழியாகச் செல்லக்கூடிய அலகு / The smallest heritable extrachromosomal unit is calledவிடை: பிளாஸ்மாஜீன் / Plasmagene
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions